சமந்தாவை தொடர்ந்து பிரபல நடிகருக்கும் அதுபோன்ற நோய் இருக்கு.? யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போடும்..!

samantha-
samantha-

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் சிறப்பான கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருகிறார். அதேசமயம் கிளாமர் காட்சிகளிலும் புகுந்து விளையாடுவதால் இவருக்கு ஆரம்பத்திலேயே ரசிகர்கள் உருவாகினார். தொடர்ந்து சினிமா உலகில் வெற்றியை ருசித்தாலும் நிஜ வாழ்க்கையே பல வேதனைகளுக்கு உள்ளானார்.

இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இருவரும் நான்கு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்தனர் இது சமந்தாவுக்கு இன்னும் மனக்கஷ்டத்தை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதை வெளியே காட்டிக்  கொள்ளாமல் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்பு கைப்பற்றி நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவரது கையில் சகுந்தலம், யசோதா போன்ற படங்கள் சூப்பராக உருவாகியுள்ளன ஒவ்வொரு திரைப்படமும் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தாவுக்கு ஒரு புதிய நோய் தாக்கியுள்ளது அதாவது myositis நோய் அவரை தாக்கியுள்ளது தற்பொழுது அதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் நடிகை சமந்தா.

இவருக்கு தான் இப்படி என்றால்..  பிரபல நடிகருக்கும்  இதுபோன்ற ஒரு நோய் தாக்கிய உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நடிகை சமந்தாவுக்கு வந்தது போல பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கான்னுக்கும் multiple sclerosis பிரச்சனை இருப்பதால் அவரது மூளை மற்றும் முதுகெலும்பு ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதாம்.

சமந்தாவை போல சல்மான் கானுக்கும் இந்த மாதிரி வியாதி இருப்பதால் ரசிகர்கள் ரொம்ப வேதனை அடைந்துள்ளனர் மேலும் இவர்கள் இருவரும் நோயை சரி செய்துவிட்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

salman khan
salman khan