தனது அழகான குரல் மூலம் பாடல்களை பாடி அனைவரையும் தன் வசம் தான் பிரபல பாடகர். இவர் தற்போது உள்ள தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார். இந்தப் பாடகர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கூட பாடி இருக்கிறார் இவர் அந்த படங்களில் பாடும் அந்தக் குரல் அந்த நடிகர்களுக்கு கட்சிதாமாக பொருந்துகிறது என்று பலராலும் பாராட்டப்பட்டார்.
இப்படி புகழின் உச்சத்தில் இருந்த அந்த பாடகர் திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் தன்னுடன் பாடிய ஒரு படகியின் மீது காதல் ஏற்பட்டது. சந்தோசமாக தன் குடும்பத்தை பார்த்துக் கொண்டு வந்த அந்த பாடகர் ஒரு கட்டத்தில் அந்தப் படகியை பார்த்ததிலிருந்து குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாமல் போய் இருக்கிறார்.
பின்னர் அந்த பாடகியின் மீது உள்ள மோகத்தால் அந்தப் பாடகியை அழைத்துச் சென்று ஊர் சுற்றுவது உல்லாசமாக இருந்து வந்தார். இந்த தகவல் சினிமாவட்டாரத்தில் பரவலாக பேசப்பட்ட போது அவரை பல பிரபலங்களும் கண்டித்து இருந்தனர் ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்காத அந்த பாடகர் அந்தப் பாடகி உடன் தான் தொடர்பில் இருந்தார்.
ஒரு கட்டத்தில் அவருடைய நண்பர்களும் நீ செய்வது தவறு என்று கூறியும் கேட்காத அந்த பாடகர் ஒரு கட்டத்தில் தான் செய்தது எல்லாம் தவறு என்று உணரும் நேரம் வந்தது. அதாவது அந்தப் பாடகர் காதலித்து வந்த அந்த பாடகி கிடைத்த வரைக்கும் லாபம் என்று 20 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் பொருட்களையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பாடகர் இனிமேல் இது போன்ற தவறை செய்ய மாட்டேன் என்று உணர்ந்து திரும்பி தனது குடும்பத்துடன் சந்தோசமாக இருந்து வருகிறார். தனது குரலால் பலரையும் கட்டி போட்டு இருந்த அந்த பாடகர் ஒரு சிறிய தவறால் சினிமாவில் சருக ஆரம்பித்தார் இந்த செய்தி அந்த காலகட்டத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்டது.