நடிகர் அஜித் குமாரை கெட்ட வார்த்தை சொல்லி திட்டிய பிரபலம்.! எதனால் தெரியுமா.?

ajith
ajith

உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்தான் நடிகர் அஜித் குமார் இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து நடிகர் அஜித் ஹெச் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தின் மூலம் இணைத்துள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தயாரித்துள்ளார்.

அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து இந்த துணிவு படத்தின் வெளியிட்டு உரிமையை நடிகரும் அரசியல்வாதி தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் துணிவு படத்தின் பின்னணி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் நடித்த பிரபலங்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பேட்டி அளித்து வருகின்றனர் அந்த பேட்டிகளில் துணிவு படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான சில விஷயங்களை கூறி வருகின்றனர் அப்படி துணிவு திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மமதி இவர் இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் என்ஜாய் பண்ணி நடித்ததாக அவர் ஒரு பேட்டியில் கூரியுள்ளரர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த இவர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் அதுவும் அந்த கதாபாத்திரத்தில் இவர் கெட்ட வார்த்தையில் திட்டி இருக்கிறாராம். இதை அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் இதுவரைக்கும் யாரையும் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டியது இல்லை என்றும் முதன் முறையாக இந்த படத்தில் நான் கெட்ட வார்த்தை பேசி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.