சினிமாவை பொறுத்த வரை அட்ஜஸ்ட்மென்ட் என்பது சகஜம் ஆகிவிட்டது. அந்த வகையில் பல நடிகைகள் பட வாய்ப்புக்காகவும் பொருளாதாரத்திற்காகவும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதை வழக்கமாக வைத்து வருகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு திறமையால் தான் நடிகைகள் முன்னேறினார்கள் என்று எண்ணியிருந்த நிலையில் அந்த காலத்திலேயே நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கட்டாயப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார்.
இந்திய அளவில் மிகவும் பிரபலமாக இருந்தவர் தான் அந்த தயாரிப்பாளர். அவருடைய தயாரிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பல சாதனைகளைப் படைத்திருக்கும் அப்படி சமூகத்தில் உச்சத்தில் இருந்த அந்த தயாரிப்பாளரின் மறுமுகம் யாருக்குமே தெரியாமல் இருந்து வந்தது.
சினிமாவில் நல்ல பெயரை எடுத்துக் கொண்டிருந்த அந்த தயாரிப்பாளர் சினிமாவை விட்டு வெளியே வந்தால் அவர் நடிகைகளை மிரட்டிய அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு பணிய வைப்பாராம். அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுக்கும் நடிகைகளுக்கு சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்காத படி அவர் செய்து விடுவாராம்.
இதனால் அந்த நடிகைகள் வாய்ப்பிற்காகவும் பொருளாதாரத்திற்காகவும் பயந்து சில நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய ஒத்துக்கொள்வார்களாம். அப்படியே அந்த தயாரிப்பாளர் உடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகைகளிடம் இந்த விஷயம் வெளியே கசையாமல் இருக்க ஒரு அக்ரிமெண்டில் கையெழுத்தும் வாங்கிக் கொள்வாராம்.
அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து அக்ரிமெண்டில் கையெழுத்து போடும் நடிகைகளுக்கு பணத்தை வாரி வழங்குவாராம். இதனால் பல நடிகைகள் அவருடைய தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமல்லாமல் பணத்திற்காகவும் அவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய பல நடிகைகள் செல்வார்களாம் அது மட்டுமல்லாமல் அவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தற்போது முன்னணி இடத்தை பிடித்த பல நடிகைகளும் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
அந்த தயாரிப்பாளர் இதை தான் பல வருடங்களாக செய்து வருகிறாராம் இதனால் தான் அவருடைய பெயர் கெடாமல் இருக்கிறதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி அந்த தயாரிப்பாளர் யார் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.