தமிழ் சினிமாவில் நடிப்பு மட்டும் இன்றி இயக்கத்திலும் தன்னுடைய திறமை வெளிகாட்டி தற்பொழுது மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் எஸ்ஜே சூர்யா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பல மெகா ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சமீபத்தில் எஸ் ஜே சூர்யா நடித்த திரைப்படம் தமிழ் மொழி மட்டும் இன்றி ஹிந்தி இனம் இந்த திரைப்படம் ரீமிக்ஸ் செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது எஸ் ஜே சூர்யா சமீபத்தில் நடித்துள்ள கடமையை செய் என்ற திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் பொதுவாக மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் கோமா நிலைக்கு மாறிய பிறகு அவருடைய மாறுபாடுகள் எப்படி இருக்கும் என்ன செய்வார் என்பதை தெளிவாக காட்டக்கூடிய அளவிற்கு இந்த திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் ராகவன் அவர்கள் இயக்கத்தில் உருவாகிய திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இதில் எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள் நடித்துள்ளார்கள். பொதுவாக எஸ் ஜே சூர்யா நடிப்பில் பட்டையை கிளப்புவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த திரைப்படம் மட்டும் எம்மாத்திரம்.
ஆகையால் இந்த திரைப்படம் எஸ் ஜே சூர்யா மற்றும் என்று யாஷிகாவுக்கும் ஒரு நல்ல திரைப்படமாக அமையும் என கூறுவது மட்டுமில்லாமல் இதன் மூலமாக இவர்கள் இருவருக்குமே ஏகப்பட்ட பட வாய்ப்புகள் புதிய வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் விழா கூட நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து போனது மட்டுமின்றி இந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி காணும் என எஸ் ஜே சூர்யா கணித்ததாக கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் மட்டும் பார்த்தால் போதாது அனைத்து மொழி ரசிகர்களும் பார்த்து ரசிக்க வேண்டும் ஆகையால் இந்த திரைப்படத்தை ஹிந்தியில் மொழி பெயர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.