90’s கிட்ஸ் Vs 2k கிட்ஸ் காதல் அலப்பறைகள்…!

mani
mani

90களில் உள்ள மாணவர்களுக்கும் 2k மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவர்கள் செய்யும் செயல்களிலும் தற்பொழுது இருக்கும் இளைஞர்கள் செய்யும் செயல்களும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கும் அந்த வகையில் இந்த இரண்டு மாணவர்கள் 90களில் உள்ள மாணவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? இப்பொழுது உள்ள மாணவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

இந்த இளம் வயது மாணவர்களுக்கு subscribe பண்ணி உங்களின் சப்போர்ட்டையும் ஆதரவையும் தெரிவிக்கலாமே.