90s கிட்ஸ்களை மிகவும் கவர்ந்த விஷயங்கள் தற்பொழுது நினைவு படுத்தினாள் கூட அவர்களின் மனதில் சந்தோஷம் பொங்கும், அப்படியே நம்மளை சிறுவயது நினைவுகளை நினைக்கத் தோன்றும், சிறு வயதில் நாம் பார்த்த நாடகம் படங்கள் என அனைத்தும் நினைவிற்கு வரும்.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மை டியர் பூதம் சீரியலும் ஓன்று பள்ளிக்கூடம் முடிந்ததும் குடுகுடுவென்று ஓடி வந்து பையை தூக்கி எறிந்துவிட்டு டிவி முன் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்ப்பது வழக்கம், தொலைக்காட்சியில் அப்பொழுது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்ட மைடியர் பூதம் நாடகத்தைப் பார்க்க தோன்றும்.
மை டியர் பூதம் கதையில் ஹீரோவாக மூசா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனின் பெயர் அபிலாஷ், மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் மூசா வா என்று சொன்னால் உடனே வந்து உதவி செய்யும் மூசா தற்போது இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு சினிமாத்துறையில் பயணித்து வருகிறார்.
465 என்ற திரைப்படத்தில் எக்ஸிக்யூட்டிவ் ப்ரொட்யூசர் ஆக பணியாற்றியுள்ளார், தற்பொழுது இவர் தோனி கபடி குழு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார், அதேபோல் நாகேஷ் திரையரங்கம் திரைப்படத்தில் தொடக்கம் கண்ட்ரோலர் ஆகவும் பணியாற்றியுள்ளார், அதேபோல் இவருடன் மை டியர் பூதம் நாடகத்தில் நிலைத்த மற்ற குழந்தைகள் அதாவது பரத் பாலு, கௌதம், நிவேதா தாமஸ், ஹரிதா அருகே அவர்கள் என்ன செய்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.