ஒருகாலத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நாலு மொழி களிலும் நடித்து வந்தவர் தான் சுஹாசினி இவர் எண் 80 காலத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர்.
இவர் நடிப்பில் வெளிவந்த எல்லா திரைப்படங்களிலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக பாதிக்குப் பாதி ஓடியிருக்கும். இவருக்கு ரசிகர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளிலும் ஏராள ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா2 என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
வெள்ளித்திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் ஒரு சில தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் இவர் இளம் வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆக இருக்கிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் பலரும் இவரா என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருவது மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
இதொ அந்த புகைப்படம்.