7 ஜி ரெயின்போ காலனி படத்தில் இதுவரை யாரும் பார்த்திடாத செல்வராகவன் புகைப்படம்.!

7g raibo

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் இவர்  இயக்கும் திரைப்படத்திற்கு ரசிகர் கூட்டம் ஏராளம், ஏனென்றால் இவர் இயக்கும் திரைப்படம் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம் அடையும், அந்த வகையில் செல்வராகவன் இயக்கிய  7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது.

இந்த நிலையில் செல்வராகவன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் செவன் ஜி ரெயின்போ காலனி. இந்த  திரைப்படத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது படத்தில் செல்வராகவன் அவர்கள் ஒரு காட்சியில் நடனமாடியுள்ளார், இந்த திரைப்படத்தில் ஹீரோ மற்றும் ஹீரோவின் நன்பர்கள் அனைவரும் ஆசைய காத்துல தூதுவிட்டு என்ற பாடலுக்கு மிகவும் மோசமாக நடனம் ஆடுவார்கள் அப்பொழுது சோனியா அகர்வால் ஓரமாக நிற்பார்.

அந்த காட்சியில் செல்வராகவன் நடனமாடியுள்ளார் அந்த புகைப்படம் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

selvaragavan
selvaragavan