தமிழ் சினிமாவில் எத்தனையோ கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் அவை ஆக்ஷன் படமாக இருக்கும் அல்லது குடும்ப கதாபாத்திரம் கொண்ட திரைப்படமாக இருக்கும் அப்படியும் இன்றி காதல் திரைப்படமாக அமையும். இந்நிலையில் இரு சக்கர வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.
திருமலை இந்த திரைப்படத்தை இயக்குனர் ரமணா இயக்கியது மட்டுமில்லாமல் இதில் கதாநாயகனாக தளபதி விஜய் நடித்து இருப்பார். இவ்வாறு இவருக்கு இந்த திரைப்படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் பைக் மெக்கானிக் ஆகும் மேலும் இந்த திரைப்படத்தில் ஜோதிகா விவேக் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் விஜய் ஆக்சன் திரைப்படத்தில் களம் இறங்க ஆரம்பித்தார்.
என்னை அறிந்தால் இந்த திரைப்படம் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அஜித் மற்றும் நாயகியாக திரிஷா நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பது மட்டும் இல்லாமல் இதில் ராயல் என்பீல்ட் பைக் மிக சிறப்பாக காண்பித்து இருப்பார்கள்.
பொல்லாதவன் திரைப்படமானது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடித்த அதுமட்டுமில்லாமல் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் இந்த திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் மாபெரும் வெற்றி கண்டு விட்டது.
அச்சம் என்பது மடமையடா புதிய படத்தில் கதாநாயகனாக நடிகர் சிம்பு நடித்திருப்பார் மேலும் நாயகியாக மஞ்சிமா மோகன் சதீஷ் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படத்திலும் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு பைக் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த பைக்கை வைத்து பாடல்களும் வெளியாகி வைரலாக பரவின.
இரும்பு குதிரை திரைப்படம் மனது அதர்வா மற்றும் பிரியா ஆனந்த் ராய் லட்சுமி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து வெளிவந்த திரைப்படமாகும் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை சூப்பர் பயிற்சி இடம்பெற்றது மட்டுமில்லாமல் பைக் ரேஸ் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
தேவ் திரைப்படமானது கார்த்திக் ராகுல் ப்ரீத் சிங் போன்ற பிரபலங்கள் நடித்து வெளிவந்த இந்த திரைப்படம் மானது ஊர் சுற்றும் கதாபாத்திரத்தில் நாயகனாக கார்த்திக் நடித்திருப்பார் அதேபோல என்ற திரைபடத்தில் நமது நடிகை பெரிய கம்பெனி ஓனர் ஆசை நடித்திருப்பார் ஊர் சுற்றும் தருணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
வலிமை திரைப்படமானது சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் தல அஜித் தாறுமாறாக பைக் ஓட்டுவது மட்டும் இல்லாமல் இதில் இடம்பெற்ற காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.