தமிழ் சினிமா உலகில் நடிக்கும் நடிகர், நடிகைகள் ஒரு சில காட்சிகளுக்காக லிப்லாக் அடிப்பது வழக்கம் அதன் மூலம் வைரலானவர்களும் உண்டு அவர்களை பற்றி விலாவாரியாக பார்ப்போம்..
1. சூர்யா – விஜயலட்சுமி : விஜய் நடிப்பில் உருவான பிரண்ட்ஸ் படத்தில் சூர்யா விஜயலட்சுமியை காதலிப்பார் இருவரும் ஒரு காட்சியில் லிப்லாக் அடிப்பார்கள் அது பெரிய அளவில் வைரலானது.
2. விஷால் – லட்சுமி மேனன் : நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் லட்சுமி மேனனும் விஷாலும் ஒரு காட்சியில் லிப்லாக் அடித்திருப்பார்கள்.
3. விஜய் -ஜோதிகா :எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் உருவான குஷி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜயும் ஜோதிகாவும் லிக் லாக் அடிக்கும் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரியஅளவில் பேசப்பட்டது.
4. கௌதம் கார்த்தி – துளசி : நவரச நாயகன் கார்த்தியின் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான திரைப்படம் கடல் இந்த படத்தில் துளசி நாயரும் கார்த்தியும் சந்திக்கும் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் அப்படி ஒரு காட்சியில் இருவரும் லிப்லாக் அடிப்பதும் பெரிய அளவில் வைரல் ஆனது.
5. சிம்பு – நயன்தாரா : வல்லவன் திரைப்படத்தில் சிம்பு நயன்தாராவை உருகி உருகி காதலிப்பார். ஒரு கட்டத்தில் காதலை நயன்தாரா ஏற்று கொள்வார் அதன் பிறகு இருவரும் நெருங்கி பழக ஆரம்பிப்பார்கள் அப்படி ஒரு காட்சியில் இருவரும் லிப்லாக் அடிப்பார்கள். அந்த காட்சி பார்ப்பவர் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
6. ஜிவி பிரகாஷ் : இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் ஹீரோ அவதாரம் எடுத்தார் இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் அதே சமயம் அந்த படங்களில் அதிகம் லிப்லா காட்சி இருக்கும் அந்த வகையில் திரிஷா இல்லனா நயன்தாரா, ஜெயில், பேச்சுலர் போன்ற படங்களில் லிப்லாக் அடித்திருப்பார்.
7. வடிவேலு : திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் வடிவேலு. இவர் ஹீரோவாகவும், காமெடியனாகவும் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்தில் லிப் லாக் அடித்துள்ளார் அந்த படம் வேறு ஏதும் அல்ல “நீ எந்தன் வானம்” திரைப்படத்தில் கவர்ச்சி நடிகை ஒருவருக்கு பாடலில் லிப்லாக் அடித்துள்ளார்.