சினிமாவில் உள்ள ரகசியங்கள் தற்போது பல பிரபலங்கள் மூலம் கசிந்து கொண்டே வருகிறது அந்த வகையில் ஆறு எழுத்து நடிகர் ஒருவர் பல நடிகைகளுடன் தொடர்பில் உள்ளதாக தகவல் வழியாக உள்ளது.
அந்த ஆறெழுத்து நடிகர் ஒருவர் தன்னுடன் நடித்த நடிகையுடன் எப்படியாவது பழக வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு தளத்தில் முயற்சி செய்து உள்ளார். ஆனால் அந்த நடிகையை பார்த்தவுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் பழக்கத்தில் நின்று உள்ளார்.
அதன் பிறகு அவரை நோட்டமிட்ட அந்த நடிகை அந்த நடிகரை கூப்பிட்டு உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு தயங்கியவாறு உங்களுடன் ஒரு நாள் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த நடிகை இவ்வளவுதானா இதற்கு ஏன் இவ்வளவு தயக்கம் என்று கேட்டுள்ளார். மேலும் அந்த நடிகை ஒரு தைரியமான நடிகையும் கூட.
பின்னர் இவர்கள் இருவரும் ஒரு கட்டத்திற்கு மேல் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் ஏற்கனவே அந்த நடிகருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன்னுடன் நடித்த அந்த நடிகையுடன் தொடர்பில் இருந்துள்ளார் பின்னர் அந்த நடிகை அந்த நடிகரை கழட்டி விட்டு வேறொரு நடிகருடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த ஆறு எழுத்து நடிகர் அந்த நடிகைக்கு சட்டம் போட்டதால் அந்த நடிகை அவரை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த நடிகை வேறொரு நடிகருடன் தொடர்பில் இருந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அந்த நடிகர் வேறொரு நடிகை நடிகையுடன் தொடர்பில் இருந்தால். பின்பு அனைத்து லீலையையும் விட்டுவிட்டு தற்போது சராசரி மனிதராக வாழ்ந்து வருகிறார்.