சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோ ஹீரோயின் யாராக இருந்தாலும் அழகாக இருந்தால் மட்டுமே தங்களது இமேஜ் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்து வரும் நிலையில் ஆனால் அது எல்லாம் உண்மை கிடையாது தங்களுடைய சிறந்த நடிப்பாலும் ஒரு படம் வெற்றி பெறும் என்பதை சில நடிகர்கள் நிரூபித்து காண்பித்திருக்கிறார்கள்.
அப்படி தொடர்ந்து வித்தியாசமான கெட்டப்புக்களை போட்டு நடித்து வரும் முக்கியமான நடிகர்கள் சிலர் உள்ளனர். அந்த வகையில் ஒரு படத்திற்கு எத்தனை கெட்டப் போட்ட சொன்னாலும் சகிக்காமல் போட்டு மிகப்பெரிய வெற்றியினை கண்டவர் தான் உலக நாயகன் கமலஹாசன். எந்த மாதிரியான கெட்ட போட்டாலும் இவருக்கு கச்சிதமாக இருந்து வருகிறது.
அப்படி ஆளவந்தான் படத்தில் மொட்டை அடிக்கும் போது இவருடைய நடிப்பு மிகவும் ஆக்ரோஷமாக அமைந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. அடுத்ததாக ரஜினிகாந்த் தனக்கே உரிய ஸ்டைலினால் ரசிகர்களை கவர்ந்த இவர் சிவாஜி தி பாஸ் படத்தில் சிவாஜியாக வரும் பொழுது தலையில் மொட்டை அடித்திருப்பார் அதில் இவருடைய ஸ்டைல் பாராட்டப்பட்டது.
இவரைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் பேரழகனாக ரசிகர்களை கவர்ந்திருக்கும் நடிகர் சூர்யா கஜினி படத்தில் மொட்டை அடித்திருந்தார். இதில் இவருடைய நடிப்பு அட்டகாசமாக இருந்தது இவ்வாறு இந்த படத்தில் மட்டுமல்லாமல் இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்திருந்த நிலையில் முக்கியமாக விக்ரமுக்கு சேது படம் தான் புகழை பெற்று தந்தது.
மேலும் காஷ்மோரா படத்தில் நடிகர் கார்த்தி தலையில் முடியே இல்லாமல் மொட்டை அடித்து நடித்திருப்பார். பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான கலக்கி வரும் ஷாருக்கான் ஜப்பான் திரைப்படத்தில் மொட்டை அடித்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.