நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாக கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் எப்பொழுதும் கோடிக்கணக்கில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது அந்த வகையில் கடைசியாக விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்தது.
மேலும் சில வருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளிவந்த வில்லு, சுறா, புலி போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை பெற்று வந்ததன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் இதற்கு மேல் விஜயின் திரைப்படங்களை இயக்கக் கூடாது என்பதற்காக ரெட் கார்ட் கொடுக்கும் அளவிற்கு சென்றது. இந்நிலையில் அப்பொழுது விஜய் நடிப்பில் வெளிவந்து 50 முதல் 100 கோடி வரை வசனத்தை திரைப்படங்களின் லிஸ்ட் தற்பொழுது பார்க்கலாம்.
கில்லி:A.M ரத்னம் தயாரிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கில்லி. இந்த தெலுங்கு திரைப்படத்தில் வெளியான ஒக்கடு திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, தாமு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள் மேலும் விஜயின் சினிமா கெரியரில் இது மிக முக்கியமான திரைப்படம் ஆகும்.
மேலும் இந்த படத்தை வித்தியாசாகர் இசையமைத்திருந்தார் 1999ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படம் தான் 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
துப்பாக்கி: 2011ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் துப்பாக்கி இந்த திரைப்படத்தினை ஏ ஆர் முருகதாஸ் தயாரிக்க எஸ் கலைப்புலி தானோ இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. துப்பாக்கி திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால், ஜெயராஜ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள் மேலும் அந்த திரைப்படத்தில் ராணுவ வீரராக விஜய் நடித்தார்.
இந்த திரைப்படம் 125 கோடி வசூல் செய்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது மேலும் இஸ்லாமிய இயக்கங்கள் பல திரைப்படத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து வந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி திரைப்ரைபடம் 160 கோடியும், தெறி 170 கோடி,பைரவா வெளியாகி 5 நாட்களில் 100 கோடி, மெர்சல் படம் வெளியாகி மூன்றே நாட்களில் 100 கோடி வசூல் செய்தது.