சினிமா உலகில் நடிக்க வயது தேவையில்லை திறமை இருந்தால் போதும் அந்த வகையில் இளம் வயதிலேயே ஹீரோவாக அறிமுகமான 5 நடிகர்களை பார்ப்போம்..
தனுஷ் : செல்வராகவன் இயக்கத்தில் அவரது அப்பா கஸ்தூரிராஜா தயாரித்த துள்ளுவதோ இளமைப் படத்தில் நடித்து அறிமுகமானார் இந்த படத்தில் நடிக்கும் போது தனுஷுக்கு 19 வயது என்பது குறிப்பிடத்தக்கது படம் சுமாராக ஓடியது.
ரூ.100 கோடி டார்கெட் வைத்து அடிக்கும் நயன்தாரா.! விக்கிக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போல..
சிம்பு : இவரது அப்பா டி ராஜேந்தர் இயக்கி நடித்த பல படங்களில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் அதன் பிறகு டி ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார் இந்த படத்தில் நடிக்கும் போது சிம்புவுக்கு 19 வயது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் சுமாராக ஓடியது.
பிரசாந்த் : இவர் பெண்களுக்கு ரொம்பவும் பிடித்த ஹீரோ ஆனால் இவர் தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இவர் முதலில் வைகாசி பிறந்தாச்சு படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார் இந்த படத்தின் நடிக்கும் பொழுது அவருடைய வயது 17.
முதல் படமே பெரிய வெற்றியை பதிவு செய்தது.
எம்ஜிஆர் : காலங்கள் கடந்த பிறகும் எம்ஜிஆரை மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் இப்படிப்பட்ட எம்ஜிஆர் சதிலீலாவதி படத்தில் நடித் அறிமுகம் ஆனார் இந்த படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது இந்த படத்தில் நடிக்கும் போது அவருடைய வயது 19.
கார்த்தி : அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த படத்தில் சிலுக்கு தியாகராஜன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது இந்தப் படத்தில் நடிக்கும் பொழுது கார்த்திக்கு ரொம்பவும் சின்ன வயது என்பது குறிப்பிடத்தக்கது.