உலகநாயகன் கமலின் மனதை நெகிழவைத்த 5 பாடல்கள்..! இதுல சுருதிஹாசன் பாட்டு கூட இருக்கு..!

kamal-01
kamal-01

தமிழ் திரைஉலகில் உலகநாயகன் கமலஹாசன் என போற்றப்படும் ஒரு நானிருந்தால் நடிகர் கமல் இரண்டு மகள்கள் உள்ளார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டுமில்லாமல் அந்த இரண்டு மகள்களும் தற்போது சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் நடிகை சுருதிஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அது மட்டுமில்லாமல் நமது நடிகை தற்சமயம் நடிப்பை தாண்டி இசையமைப்பாளர் பாடகர் படங்கள் தயாரிப்பது என பன்முகத் திறன் கொண்டது மட்டுமில்லாமல் தன்னுடைய சிறுவயதில் இருந்து தந்தையுடைய திரைப்படத்தில் பாடல் பாடியுள்ளார்.

அந்த வகையில் தேவர் மகன் திரைப்படமானது தமிழ் சினிமாவில் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது இந்த திரைப்படம் வெளிவந்த பொழுது நடிகை ஸ்ருதிஹாசனுக்கு வெறும் ஆறு வயதுதான் ஆகியிருந்தது போற்றிப்பாடடி பெண்ணே என்ற சூப்பர் ஹிட் பாடலை நடிகை சுருதிஹாசன் பாடியுள்ளார்.

விருமாண்டி திரைப்படமானது கமலஹாசன் மற்றும் அபிராமி நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் கமலஹாசனை வளர்த்தெடுத்த பாட்டி இருக்கும் பொழுது ஒலிக்கும் ஒரு சோகப்பாடல் ஆன மாதவிலக்கு என்ற பாடல் கமலஹாசன் குரலால் பாடப்படட்ட குரலாகும்.

சகலகலா வல்லவன் இந்த திரைப்படமானது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும் பொதுவாக புத்தாண்டு வரும் பொழுது எவ்வளவு புது படங்கள் இருந்தாலும் கமல் குரலில் வெளியாகி ஹிட்டடித்த இளமை இதோ என்ற பாடல் தான் ரசிகர்களை கேட்க வைக்கும் இந்தப் பாடலையும் நடிகர் கமல்ஹாசன்தான் பாடியிருந்தார்.

மகாநதி என்ற திரைப்படமானது கமல் மற்றும் சுகன்யா நடிப்பில் வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் ஸ்ரீரங்கநாதனின் என்ற பாடல் எஸ் பி பி ஷோபனா போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து பாடிய பாடலாகும்.

வறுமையின் நிறம் சிகப்பு இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது மட்டுமில்லாமல் இந்த பாடலில் ஸ்ரீதேவி மற்றும் கமலஹாசன் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி புதிர் போடுவது போல் அமைந்திருக்கும்.