கார்த்திக் பட நடிகையை ஹோட்டலில் சீண்டி பார்த்த 5 நபர்கள்..! நியாயம் கேட்க முன்வருவாரா ஜெய் பீம் சூர்யா..?

karthik-1
karthik-1

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்திக் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் மஇந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனியில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த திரைப் படத்தின் படப்பிடிப்பின் போது துணை நடிகை ஒருவர் சீண்டலுக்கு ஆளாகிய இந்த செய்தி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. விருமன் படப்பிடிப்பு பொழுது படக்குழுவினர்கள் அனைவரும் தேனியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி உள்ளார்கள்.

அங்கு திரைப்படத்தில் கதாநாயகன் கார்த்திக் உள்பட அனைவரும் ஒரு ஹோட்டலில் தங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஹோட்டலைக் மொத்தமாக படக்குழுவினர் வாடகைக்கு எடுத்து உள்ளார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் புதுச்சேரி மாநிலம் பூமியாம் பேட்டை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மனைவி இந்த திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார் இருவரும் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த பொழுது ஐந்து நபர்கள் அவரை சீண்டி உள்ளார்கள்.

இதுவரை வெளிவந்த தகவல் சமூக வலைதளப் பக்கத்தில் முதல் வைரலாக பரவி வருகிறது சமீபத்தில்தான் சூர்யா செய்தும் என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் வாங்கிக் கொடுத்திருப்பார். அந்த வகையில் சினிமாவில் நீதிக்காகப் போராடிய சூர்யா இதற்காக போராடுவாரா என தேனி மக்கள் குரல் எழுப்பி வருகிறார்கள்.