விஜயகாந்தை பயன்படுத்திக் கொண்ட 5 முன்னணி நடிகர்கள்.. பழசை மறந்த ஹீரோ

Vijay
Vijay

Vijayakanth : மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் கேப்டன் விஜயகாந்த் இவர் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து மார்க்கெட்டின் உச்சியில் இருக்கும் போது கூட அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்து அவர்களையும் தூக்கிவிட்டு உள்ளார் அப்படி விஜயகாந்த் நடித்த 5 படங்களை பற்றி பார்ப்போம்..

மனக்கணக்கு : 1986 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் ஆர் சி சக்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மனக்கணக்கு இந்த படத்தில் ராதா, அம்பிகா, ராஜேஷ், சரத் பாபு என மிகப் பெரிய நட்சத்திர பாடாலமே நடித்திருந்தது இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் கமலஹாசன் நடித்திருந்தார். படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தனுசுடன் பிட்டு சீனில் கூட நடிக்காத 5 நடிகைகள்.! சிம்புவுடன் நடிச்ச நீங்க இவர் கூட நடிக்காமல் விட்டுட்டீங்களே..

செந்தூரப்பாண்டி : 1993 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் தான் செந்தூரபாண்டி இந்த படத்தில் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜயகாந்த் அவருக்கு அண்ணனாக நடித்திருப்பார் படம் பெரிய வெற்றியை பார்த்தது.

பெரியண்ணா : 1999 ஆம் ஆண்டு  விஜயகாந்த் நடிப்பில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான். படம் அதிரடி ஆக்சன், காதல், எமோஷனல் என இருந்ததால் அப்பொழுது வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தில் சூர்யா, மீனா போன்ற பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

ரவுடியை காரை வைத்து இடித்து அந்த பழியை தூக்கி தமிழ் மீது போட்ட அர்ஜுன்.! மேகனா எடுத்த விபரீத முடிவு .. சிக்குவாரா மாப்பிள்ளை..

நூறாவது நாள் : 1984 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிக்க மணிவண்ணன் இயக்கிய இருந்தார்.படம் திரில்லர் கலந்த படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது படத்தில் மோகன், நளினி போன்றவர்கள் நடித்திருந்தனர்.

வீரபாண்டியன் : 1987 ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நான் இது இந்த படத்தில் விஜயகாந்த் மணிமாறன் என்ற கேரக்டரில் சூப்பராக நடித்து இருப்பார் படம் அதிரடி ஆக்சன் படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து வெற்றி பெற்றது.