இந்த வருடத்தில் அதிக சம்பளம் வாங்கிய 5 ஹீரோயின்.. நயன்தாராவுக்கு பயத்தை காட்டிய நடிகை

Nayanthara
Nayanthara

தென்னிந்திய சினிமாவில் இன்று முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும் கதாநாயகன் முக்கியமில்லை கதைதான் முக்கியம் என நன்கு உணர்ந்து கொண்டு நடித்து வருகின்றனர். அந்த படங்களும் வெற்றி பெறுகின்றன அதனால்  அதிக சம்பளம் வாங்குகின்றனர் அதன்படி இந்த வருடத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் 5 ஹீரோயிகளைப் பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

சமந்தா : நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு நடிகை சமந்தா. சினிமாவில் முழு கவனம் செலுத்து வருகிறார் இந்த ஆண்டில் மிகப்பெரிய வெற்றி படங்களை அவர் கொடுத்திருந்தார். ஒரு படத்திற்கு மூன்று கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்.

விரப்பாக இருந்த கதிரிடமிருந்து கண்ணீரை வரவழைத்த அவரின் மகள்.! தர்ஷினியை வேறொரு பையனுடன் இனைத்து வச்சு பேசும் குணசேகரன்..

பூஜா ஹெக்டே : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழில் முகமூடி படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார் அந்த படம் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை பல வருடங்கள் கழித்து தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்த படமும் அவருக்கு சுமாரான படமாகவே இருந்தது இந்த வருடத்தில் அவர் ஒரு படத்திற்கு 6 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.

ஸ்ரீநிதி ஷெட்டி : பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் கே ஜி எஃப் முதல் பாகம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது கே ஜி எஃப் 2  அதிரி புதரி ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் கோப்ரா படத்தின் மூலம் அறிமுகமானார் தற்பொழுது ஒரு படத்திற்கு 7 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

முத்து – மீனாவை ஒரேடியாக வீட்டை விட்டு அனுப்ப பிளான் போடும் விஜயா.. யோசிக்கும் அண்ணாமலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

நயன்தாரா : திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு மார்க்கெட் குறையும் ஆனால் நயன்தாராவுக்கு எதிர்மாராக இருக்கிறது இப்பொழுதுதான் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது கடைசியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார் படம் வெளிவந்து 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார் இந்த படம் சுமாராக ஓடியது. இந்த வருடத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோயின்கள் லிஸ்டில் நயன்தாரா முதலிடத்தில் இருக்கிறார் ஒரு படத்திற்கு 11 கோடி சம்பளம் வாங்குகிறார்.

த்ரிஷா : பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு திரிஷாவின் மார்கெட் உச்சத்தை எட்டி உள்ளது தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் படங்கள் பண்ணி வருகிறார. லியோ படத்தை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.