சினிமாவில் ஒரு நடிகை எந்த விதமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் அதே கதாபாத்திரம் தான் அவருக்கு கடைசி வரை கொடுக்கப்படுகிறது அந்த வகையில் இயக்குனர்களும் அவர்களுக்கு அதே போன்ற கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைக்கிறார்கள் இந்நிலையில் இந்த நடிகை இப்படி ஒரு கேரக்டரிலா என ரசிகர்களை ஏங்க வைத்த நடிகைகளைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
நடிகை சுரேகா வாணி இவர் தெலுங்கு திரைப்படத்தில் அதிகம் நடித்திருந்தாலும் தமிழிலும் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்துள்ளார் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அறிமுகமாகி அதன்பிறகு எதிர்நீச்சல் தெய்வத்திருமகள் போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்து விட்டார்.
நடிகை ஆஷா சரத் இவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பது மட்டுமில்லாமல் ஹீரோயின் ரேஞ்சுக்கு பொலிவுடன் இருப்பார் அந்த வகையில் இவர் பாபநாசம் திரைப்படத்தின் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் அந்த வகையில் இவர் தொடர்ந்து குணச்சித்திர வேடத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
குறும்படத்தில் நடித்த லட்சுமி இவர் குறும்படத்தில் மிக தைரியமாக படுக்கை அறை காட்சியில் நடித்து பிரபலமானவர் அந்த வகையில் இவர் கர்ணன் திரைப்படத்தில் தனுஷுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை பவித்ரா லோகேஷ் இவர் தெலுங்கில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் இவர் பெரும்பாலும் அக்கா அம்மா கேரக்டர்கள் மட்டுமே அந்தவகையில் இவர் துணை நடிகைக்கான பல விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் இவர் அழகுக்கு ஜொள்ளு விடாத இளைஞர்களே கிடையாது.
நடிகை லட்சுமி கோபாலசாமி இவர் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத்தில் தான் அதிகம் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் நடித்த தமிழ் திரைப்படம் தான் அருவி இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி சீரியலில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.