எதையும் காட்டாமல் கவர்ச்சிக்கு நோ சொல்லி ஜெயித்து காட்டிய 5 நடிகைகள்.! இப்பவரைக்கும் கெத்து காட்டும் தனுஷ் பட நடிகை..

tamil actress
tamil actress

Tamil Actress: சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகை தொடர்ந்து மார்க்கெட் குறையாமல் பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்றால் கவர்ச்சி காட்ட வேண்டும் என்பது மிகவும் அவசியமாக உள்ளது. அப்படி ஏராளமான முன்னணி நடிகைகள் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருகின்றனர் ஆனால் இதுவரையிலும் கொஞ்சம் கூட கவர்ச்சியாக நடிக்காத ஐந்து நடிகைகள் உள்ளனர்.

பல நடிகைகள் பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சில காட்சிகளில் கவர்ச்சியாக நடிப்பது உண்டு ஆனால் சில நடிகைகள் மட்டுமே பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என கொஞ்சம் கூட கவர்ச்சி காமிக்காமல் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளனர்.

ரேவதி: 80,90 காலகட்டத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து ஒரு கலக்கு கலக்கிய நடிகை தான் ரேவதி. இவருடைய நடிப்பு, அழகு போன்றவை ரசிகர்களை பெரிதளவிலும் கவர ஒரு படத்தில் கூட கவர்ச்சி காமிக்கவில்லை.

ஏன் டா தயாரித்தோம் என முக்காடு போட்டு மூலையில் உட்காரவைத்த கமலின் 4 படங்கள்.!

நதியா: கொஞ்சம் கூட இளமை குறையாமல் வயதானாலும் தற்போது வரையிலும் அதே அழகுடன் ஜொலித்து வரும் நடிகை நதியா ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர்கள் கவர்ச்சியாக நடிக்கிறீங்களா என்று கேட்டால் செம கடுப்பாகிவிடுவாராம். இவ்வாறு கவர்ச்சி கேரக்டரில் நடிக்கவில்லை என்றாலும் தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.

ஷாலினி: நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி ஹீரோயினாகவும் கலக்கி வந்தார் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய ஷாலினி இவர் ஹீரோயினாக நடித்த ஒரு படத்தில் கூட கவர்ச்சியாக நடிக்க வில்லை.

சாய் பல்லவி: டாக்டர் படிப்பை முடித்துவிட்டு நடனத்தின் மீது ஆர்வம் இருந்ததால் டான்ஸ் ஷோக்களில் பங்கு பெற்று வந்த சாய் பல்லவி தற்பொழுது தமிழ், மலையாளம் என தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். இவரும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு குடும்ப குத்து விளக்கா என ஆச்சரியப்படும் அளவிற்கு நடித்து கொண்டிருக்கிறார்.

என்னது விஜயகாந்த் ஹீரோவா என்னால் நடிக்க முடியாது.. என் கேரியர் அவ்வளவுதான் எனத் தெரித்து ஓடிய 5 நடிகைகள்..

கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்த வந்த இவர் சில திரைப்படங்களில் சம்பளம் அதிகம் என்பதால் கவர்ச்சியாக நடித்திருந்தார். ஆனால் முகம் சுழிக்கும் அளவிற்கு இல்லாமல் அழகை ரசிக்கும் அளவிற்கு மட்டுமே இருந்தது.