80 களில் தொடங்கி இப்போ வரையும் கிளாமரில் இறங்கி அடிக்கும் 5 நடிகைகள்.. ஆரம்பிச்சு வச்சது இவங்க தான்

mumthaj

திரை உலகில் ஜொலிக்கும் நடிகைகள் என்னத்தான் திறமையை காட்டினாலும் கவர்ச்சி காட்டினால் மட்டுமே அதிக வருடம் சினிமாவில் பயணிக்க முடியும்.. மேலும் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.  அதுவும் இப்பொழுது இருக்கும் நடிகைகள் சொல்லவே தேவையில்லை முதல் படத்திலேயே கிளாமரை அள்ளி வீசுகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் 80 களில் இருந்து இப்பொழுது வரையிலும் கிளாமரில் குத்தாட்டம் போட்ட 5 நடிகைகளை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்..

mumthaj
mumthaj

1. மும்தாஜ் : இவர் மோனிஷா என் மோனலிசா என்னும் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் முதல் படத்திலிருந்து இவருடைய கிளாமர் பெரிய அளவில் பேசப்பட்டது அதனைத் தொடர்ந்து திரை உலகியல் இவர் குணச்சித்திரா கதாபாத்திரங்கள்,  கிளாமர் மற்றும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

2. நமீதா : 2000ம் ஆண்டு ஆரம்பத்தில் டாப் நடிகர்களான அஜித், சரத்குமார், பார்த்திபன், விஜய், விஜயகாந்த் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், ஹீரோயின்னாகவும் நடித்து பேரையும், புகழையும் பெற்றார் பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் கிராமரை அதிகமாக தூக்கி காட்டினார்.  இதனால் அவருக்கு ரசிகர்கள் உருவாகினார். இப்படி கிளாமர் நடிகையாக ஓடிய நமீதா திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு டாட்டா காட்டி விட்டார்.

3. ரஞ்சிதா : பாரதிராஜாவின் “நாடோடி தென்றல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழையும் தாண்டி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வெற்றி கண்டார். இவர் நடித்த அமைதிப்படை, ஜெய்ஹிந்த் போன்ற படங்கள் இப்பொழுதுமே ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்த திரைப்படம் ஆனால் அதன் பிறகு இவர் பெரிய அளவு கிளாமர் கதாபாத்திரங்கள் ஐட்டம் டான்ஸ் போன்றவற்றில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

silk sumitha

4. சில்க் ஸ்மிதா : வண்டி சக்கரம் என்ற படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் அதன் பிறகு இவருடைய அழகு இவரை கிளாமர் பக்கம் இழுத்தது அன்றிலிருந்து தன்னுடைய பயணம் முடியும் வரை கிளாமராக படங்களில் நடிப்பது ஐட்டம் டான்ஸ்  போன்றவற்றில் சூப்பராக நடித்து கொடிக்கட்டி பறந்தார் அப்பொழுது டாப் நடிகைகளை விட இவர் தான் ஃபேமஸாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தது.

5. ஜெயமாலினி : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமானவர் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அதில் முக்காவாசி கவர்ச்சி ஆட்டம் மற்றும் கிளாமர் சீன்களில் தான் அதிகம் நடித்துள்ளார். இவருடைய அழகை பார்க்கவே அப்போ பல பேர் திரையரங்கிற்கு போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.