ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டுமே நடனமாடி கோடிக்கணக்கில் சம்பாதித்த 5 நடிகைகள்..! சமந்தாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா.?

samantha
samantha

சினிமா உலகில் கால் தடம் பதிக்கும் நடிகை நடிகர்களுக்கும் ஒரே ஆசை டாப் நடிகர்களுடன் நடிக்க வேண்டும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதுதான் ஆனால் அது எல்லோருக்கும் கிடைக்காது ஒரு சிலருக்கு மட்டுமே அது அமையும் அப்படி கிடைக்காத நடிகைகள் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தலை காட்டுவது..

ஐட்டம் டான்ஸ் நடனம் ஆடியும் சினிமா உலகில் ஏதோ காசு பார்த்து வருகின்றனர். தற்பொழுது நிலவும் சூழல் என்னவென்றால் ஐட்டம் டான்ஸ்களுக்கு நடனமாடி வரும் அந்த நடிகைகளுக்கு கூட அந்த வாய்ப்பு கிடைக்காமல் தற்பொழுது டாப் நடிகைகள் தட்டி பறிக்கின்றனர் இதனால் ஐட்டம் டான்ஸ் நடிகைகள் சற்று காணாமலேயே போய்விட்டனர் என சொல்லப்படுகிறது.

காசுக்காக டாப் நடிகைகள் தற்பொழுது ஐட்டம் பாடலுக்கு நடனமாடி அசத்துகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி அசத்தினார் அதே போல பல டாப் நடிகைகளும் காசுக்காக நடனமாடி உள்ளனர்.

அதிலும் ஒரு சில நடிகைகள் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி கோடிக்கணக்கில் காசு பார்த்து உள்ளனர் அந்த விவரங்களை தற்பொழுது பார்ப்போம்.. புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஓ சொல்றியே மாமா பாடலுக்கு சமந்தா நடனம் ஆடினார் இதற்காக அவர் 5 கோடி சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னி லியோன் லைலா மைன் லைலா பாடலுக்கு நடனமாடியதற்காக சுமார் 3 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். கத்ரீனா கைஃப் சிக்னி சம்மேளி பாடலுக்காக சுமார் 2 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். சாக்குலின் பெர்னான்டஸ் ஜடோ கி ஜப்பி பாடலுக்காக சுமார் 40 லட்சம் வாங்கியுள்ளார் மல்லிகா ராசியா – 1.5 கோடி வாங்கி உள்ளார்.