சினிமா உலகில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உணவு முறையில் மாற்றம் குடிப்பழக்கத்தை தொடவே கூடாது என இருப்பர்கள ஆனால் ஒரு சில நடிகைகள் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர் ஹிட் படங்களை கொடுத்து மிகப்பெரிய ஒரு நடிகையாக வந்து விட்டோம் என நினைத்து அதன் பிறகு ஓவர் ஆட்டம் போடுவார்கள் மேலும் கண்டதை சாப்பிடுவது, ஓவர் குடியால் பூசணிக்காய் கோயில் மாறி விடுவார்கள். அப்படி இருக்கும் 5 நடிகைகளை பற்றி பார்ப்போம்..
1. “நடிகை அஞ்சலி” கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு எங்கேயும் எப்பொழுதும், மங்காத்தா என அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளிய அஞ்சலி ஜெய் மீது காதல் வயப்பட்டார் இதனால் இருவரும் நெருங்கி பழகினர். ஜெய்க்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவருடன் இவரும் சேர்ந்து அவ்வபொழுது லைட்டாக குடிக்கப்பாராம்.
இவர்களுடைய கருத்து வேறுபாடுகள் எழுந்து பிறிய அதன் பிறகு அஞ்சலி தினமும் குடிக்கவே ஆரம்பித்துவிட்டார் இந்த குடிப்பழக்கத்தால் அவர் தனது உடலை பூசணிக்காய் போல் ஏற்றிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் படங்களில் நடிக்காமல் இருந்தார் நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்பொழுது தான் உடல் எடையை குறைத்து வாய்ப்புகளை தேடி வருகிறார்.
2. விக்ரம் நடிப்பில் உருவான ஜெமினி படத்தில் நடித்து என்ட்ரி ஆனவர் “நடிகை கிரண்” அதன் பிறகு அஜித்தின் வில்லன், கமலுடன் அன்பே சிவம் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு வெற்றிகளை அள்ளினார் ஒரு கட்டத்தில் சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லை மேலும் ஓவராக குடியிருந்ததால் இவருடைய உடல் எடையை ஏறி தற்போது சொர்ணாக்கா போல் இருக்கிறார்.
3. தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த “அபிராமி” அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார் அதன்பிறகு பெரிய அளவில் பிரபலமானார் சின்னதுரை வெள்ளி திரை என இரண்டிலும் தலைகாட்டி ஓடிக்கொண்டிருக்கும் இவர் குடிப்பழக்கத்தால் அவருடைய உடல் எடையை அதிகரித்து பூசணிக்காய் போல் ஆகிவிட்டார்.
4. மச்சான்ஸ் என்றால் நாம் நினைவிற்கு வரும் முதல் பெயர் “நமீதா” தான் இவர் எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு ஆணை, நான் அவன் இல்லை, பில்லா, அழகிய தமிழ் மகன் என பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தன்னை வளர்த்துக் கொண்டார் ஆரம்பத்தில் உடலை மெயின்டன் செய்து வந்த இவர் அதன் பிறகு குடிப்பழக்கத்தால் உடல் எடை ஏறி குறைக்க முடியாமல் இன்றுவரை இருந்து வருகிறார் நமீதா.
5. ஹிந்தியில் பிரபல நடிகையாக வரும் “கங்கனா ரனாவத்”. ஆரம்பத்தில் படும் ஒல்லியாக இருப்பார். ஒரு கட்டத்தில் ஓவர் குடி பழகத்தால் அவர்களது உடல் எடை ஏறியது அதன் பிறகு அதை குறைக்க பல உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை செய்து தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வாய்ப்புகளை அள்ளி வருகிறார்.