சினிமா உலகில் நிலைத்து நிற்க திறமையையும் அழகையும் காட்டினால் மட்டுமே இருக்க முடியும் அதை நம்பாத நடிகைகள் சினிமாவில் அழகை மட்டுமே காட்டி இரண்டு மூன்று படங்களில் நடித்துவிட்டு பின் பட வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடுவது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் ரசிகர்கள் மனதை வென்று பின் பட வாய்ப்புகள் கிடைக்காமல் காணாமல் போய்விடுகின்றனர். மீண்டும் பட வாய்ப்பை கைப்பற்ற எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க ரெடியாக இருக்கும் ஐந்து நடிகைகளை பற்றி நாம் பார்க்க இருக்கிறோம்.
திவ்யபாரதி : மாடல் அழகியான இவர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார் இவர் தமிழில் பேச்சிலர் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து பெரிய அளவு பட வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வருகிறார். இப்போ படங்களில் கிளாமராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கூட நடிக்க ரெடியாக இருக்கிறாராம்.
யாஷிகா ஆனந்த் : இவர் சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்தே கவர்ச்சியில் புகுந்து விளையாட கூடியவர். அந்த வகையில் இதுவரை இருட்டு அறையில் முரட்டு குத்து ஜாம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார் பட வாய்ப்பை கைப்பற்ற தற்பொழுது தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் இவர் எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க இருக்கிறார்.
ஐஸ்வர்யா மேனன் : தென் இந்திய சினிமாவில் பல மொழி படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர். இவர் தமிழில் தமிழ் படம் 2 படத்தில் நடித்து பிரபலமடைந்தார் அதனைத் தொடர்ந்து நான் சிரித்தால் திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இப்பொழுது இவருக்கு வாய்ப்புகள் குறைவதால் சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு அசத்தி வருகிறார்.
பூனம் பஜ்வா : ஆரம்பத்தில் சிறப்பான படங்களில் நடித்து ஓடிய இவர் சமீபகாலமாக பட வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதால் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியை தூக்கலாக காட்டி வருகிறார் பட வாய்ப்புகள் வந்தாலும் அதிலேயும் கவர்ச்சியை காட்டி தான் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.
அனகா : மாடல் அழகியான இவர் தமிழில் நட்பே துணை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின் சந்தானத்தின் டிக்கிலோனா மற்றும் பிற மொழிகளில் நடித்தவர் இவரும் தற்பொழுது பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என இருக்கிறார் எப்படிப்பட்ட கவர்ச்சி கதாபாத்திரம் வந்தாலும் நடிக்க ரெடியாக இருக்கிறார் வாய்ப்பு கிடைத்தால் போதும் என இருக்கிறார்.