அதிக குடிப்பழக்கம் கொண்ட 5 தமிழ் நடிகர்கள்.! அட இந்த முன்னணி நடிகர்களுமாம்

actor
actor

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் பல பார்ட்டிகளில் அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடிவரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்ற நிலையில் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் குடிப்பழக்கத்தில் மூழ்கிய ஐந்து நடிகர்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்கிறோம்.

ரஜினிகாந்த்:- தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் அதிகமாக குடிப்பழக்கத்தில் இருந்ததாகவும் அதே சமயத்தில் புகைபிடிக்கும்  பழக்கத்திலும் இருந்ததாகவும் ஒருமுறை கூறியிருக்கிறார். மேலும் ரஜினிகாந்த் தனது ரசிகர்களிடம் இதைப் பற்றி கூறியுள்ளார். அப்போது  என்னுடைய ரசிகர்கள் யாராவது குடிப்பழக்கத்தில் இருந்தால் அவர்கள் குடிக்க வேண்டாம் என்றும் ஏற்கனவே இது போன்ற விஷயங்களில் நான் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.ஆனால் தற்போது ரஜினி அவர்கள் குடி பழக்கத்தை  விட்டு மீண்டும் சினிமாவில் பழைய மாதிரி நடித்து வருகிறார்.

விஜயகாந்த்:- நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இருக்கிறார் நடிகர் விஜயகாந்த் இவர் 150 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் 1990களில் கொடி கட்டி பறந்த நடிகராக வளம் வந்தார். அதன் பின்னர் குடிப்பழக்கத்தால் தனது உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் அதன் பிறகு சினிமாவையும் அரசியலையும் சரியாக கவனிக்க முடியாமல் போகிறதாகவும் கூறப்படுகிறது.

ரகுவரன்:- ஒரு காலகட்டத்தில் ரகுவரன் என்றால் அவருடைய வில்லத்தனமான கதாபாத்திரம் தான் ஞாபகத்திற்கு வரும் அந்த அளவிற்கு பாட்ஷா போன்ற திரைப்படங்களில் வில்லனாக கலக்கி இருப்பார். ஆனால் இவர் திருமணத்திற்கு முன்பு அதிகமாக குடிப்பழக்கத்தில் இருந்ததாகவும்  அவரை திருத்தும் முயற்சியில் ரகுவரனின் காதலியும் மனைவியுமான ரோகினி  அவரை எப்படியாவது குடியில் இருந்து நிறுத்த முயற்சி செய்துள்ளார்.

அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் நீண்ட வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்த இவர்கள் ரகுவரன்  இவர் இறப்பதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ரோகிணி அவர்கள் ரகுவரனிடமிருந்து விவாகரத்து பெற்றார். என்று ரோகினி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

கமலஹாசன் :- இவர் குடிப்பாரா என்று அதிர்ச்சியில் இருந்த நிலையில் இவர் அதிகமாக குடிப்பார் அதுமட்டுமல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் கூட எனர்ஜி ட்ரிங்ஸ் போல் குடிப்பதாகவும் அதே சமயத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

சிம்பு:- இவருக்கு ஏற்பட்ட பல காதல் தோல்வியால் அதிகமாக குடிப்பழக்கத்திற்கு ஆளானதாகவும். அதன் பிறகு செக்கச் சிவந்த வானம் வந்த ராஜாவா தான் வருவேன் போன்ற திரைப்படங்களின் மூலம்  மீண்டும் சினிமாவில் தனது கால் தடத்தை பதித்ததால் அதன்பிறகு குடிப்பழக்கத்தை விட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.