ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்திற்கு நடிகர் விஜய்யின் மகன் வாங்கவுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா..? – அதிரடி தகவல்கள்..!

திரையுலகில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் விஜயா ஆவார். தற்பொழுது இவருடைய மகன் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் விஜய் இதனைப் பற்றி எதுவும் கூறவில்லை.

இந்த நிலையில் மக்கள் செல்வன் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய்சதுபதி ஆவார். இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். தற்பொழுது இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இப்படத்தில் விஜய் சேதுபதி சற்று வித்தியாசமாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜயிடம் இப்படத்தை பற்றி விஜய் சேதுபதி கூறியதாகவும் அதற்கு விஜய் ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் மகனின் சம்பளம் ஏழு கோடி என விஜய் சேதுபதி கூறி உளளார் ஆனால் அதற்கு விஜய் படம் முடிந்த பிறகு அதனை பற்றி பேசிக் கொள்ளலாம் என கூறியுள்ளாராம்.

இந்த நிலையில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவின் காரணமாக எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.

 

Leave a Comment