தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான உன்னை கொடு என்னை தருவேன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் வெற்றி கொடி கட்டு பேரழகன் வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.
அந்த வகையில் நமது நடிகை ஆரம்பத்தில் கதாநாயகியாக மட்டுமே திரைப்படத்தில் நடித்து வந்த நமது நடிகை அதன் பிறகு பட வாய்ப்புகள் அவருக்கு படிப்படியாக குறைய ஆரம்பித்தது காரணமாக குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சி உடை அணிந்து கொண்டு நடனம் ஆடவும் தொடங்கினார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான நான் அவனில்லை மற்றும் வெற்றிக்கொடி கட்டு திருட்டுப்பயலே போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இவருடைய நடிப்பை தனித்துவமாக எடுத்துக் காட்டியது.
மேலும் அஜித்துடன் நடித்த உன்னை கொடு என்னை தருவேன் மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய திரைப்படங்களில் நடித்த நமது நடிகை தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆளே அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.
இவ்வாறு கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஆயுதம் செய்வோம் என்ற திரைப்படத்தில் கூட இவர் கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தியிருப்பார். இவ்வாறு நடித்த திரைப்படமானது அவருடைய திருமணத்திற்கு பிறகு நடித்த திரைப்படம் ஆகும்.
பொதுவாக நமது நடிகை அடிக்கடி சோசியல் மீடியா பக்கம் தலை காட்டுவது வழக்கம்தான் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இருப்பது மட்டுமில்லாமல் கவர்ச்சியாகவும் இருந்து வருகிறது அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் தள்ளாடி வருகிறார்கள்.