42 வயதிலும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் உடையில் சங்கீதா.! புகைப்படத்தை பார்த்து மெர்சலான ரசிகர்கள்

sangeetha

பாடகர் கிரிஷ் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக எண்ணற்ற பாடல்களை பணியாற்றியுள்ளார்  இவர் தமிழ் சினிமாவில் உயிர், பிதாமகன், தனம், போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பரவலாக பிரபலமடைந்தார்.

மேலும் சங்கீதா கணவர் கிரிஷ் ஏ ஆர் ரஹ்மானுடன் பணியாற்றியுள்ளார், அது மட்டும் இல்லாமல்  இவர் அஜித், விஜய், சூர்யா, விஜய், ஜெயம் ரவி, சாந்தனு என பல திரைப்படங்களில் பாடியுள்ளார், ஏறக்குறைய தமிழில் பல இசையமைப்பாளர்களின் பாடல்களை பாடி விட்டார், மேலும் தொகுப்பாளினி மற்றும் நடிகையுமான சங்கீதா அவர்கள் பாடகர் கிரிஷ் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

இதனால் இவர்களுக்கு அழகிய மகள் இருக்கிறார்கள், இருந்தாலும் சங்கீதா இன்னும் இளமையான தோற்றத்துடன் தான் இருக்கிறார், சமீபத்தில் கூட மகேஷ்பாபு திரைப்படத்தில் தனது கட்டழகாண  உடலுடன் கனகச்சிதமாக இரூந்தார் அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்து வைரலானது.

இந்த நிலையில் தற்போது இவருக்கு வயது 42 இருந்தாலும் இவரின் புகைப்படத்தை பார்த்து மூக்கின் மீது விரல் வைக்கும் படி ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

sangettha 2
sangettha 2
sangettha 3
sangettha 3