வலிமையுடன் நேருக்கு நேராக மோத பயந்து பின்வாங்கிய 400 கோடியில் உருவான பிரம்மாண்ட திரைப்படம்..! தலன்னா சும்மாவா..?

valimai-2
valimai-2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வருபவர் தான் தல அஜித் இவர் சமீபத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இத்திரைப்படம் எப்பொழுது வெளிவரும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் இத்திரைப்படம் சமீபத்தில் வெளியாக உள்ள காரணத்தினால் பல்வேறு முன்னணி நடிகர்களும் தங்களுடைய தயாரிப்பாளர்களிடம்  அஜித் திரைப்படம் வெளிவந்ததன் பிறகு தங்களுடைய திரைப்படத்தை வெளியிடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்களாம்.

இவ்வாறு அஜித் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை வினோத் அவர்கள்தான் இயக்க உள்ளார். அந்தவகையில் இத்திரைப்படத்தில்  இருந்த ஒரு சிறிய வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பும் எகிரி கிடக்கிறது.

பொதுவாக தல அஜித்திற்கு ரசிகர் கூட்டம் அதிகம் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் தல அஜித்தின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் போது வேறு ஏதேனும் ஒரு திரைப்படம் வெளியாகி அத்திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் செல்வார்களா என்றால் அது சந்தேகம்தான்.

இந்நிலையில் தற்போது தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி நடிகர்கள் நடித்துள்ள இத்திரைப்படம் தான் rrr இவ்வாறு உருவான இத்திரைப்படம் மானது 400 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக  எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படத்தினை இயக்குனர் ராஜமவுலி அவர்கள் தான் இயக்கி உள்ளார்.

பொதுவாக ராஜமவுலி எடுக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் மாபெரும் வசூலை குவித்தது  நிச்சயம் தான் ஆகையால் இத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வசூலை வெல்லவேண்டும் என்ற காரணத்தினால் அனைத்து மொழி பிரம்மாண்ட நடிகர்களின் திரை படம் எப்போது வெளியாகிறது என சர்வே எடுத்து வருகிறாராம்.

valimai-1
valimai-1

இந்நிலையில் வலிமை திரைப்படம் வெளியாகும்போது  rrr திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியானால் கண்டிப்பாக வசூலில் மாற்றம் ஏற்படும் ஆகையால் வலிமை இத்திரைப்படத்திற்கு முன்பாகவே நமது திரைப்படத்தை வெளியிட வேண்டும் என திட்டமிட்டுள்ளார்களாம்.