வயசு 40 ஆனாலும் அதுமட்டும் கொஞ்சம் கூட குறையவில்லை..! நடிகை சினேகா லேட்டஸ்ட் புகைப்படம்..!

sneha-4

தன்னுடைய சிறந்த அழகு மற்றும் அழகான புன்னகையை மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நடிகை தான் நடிகை சினேகா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தது மட்டுமில்லாமல் முன்னணி நடிகையாகவும் வலம் வந்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒருபோதும் கவர்ச்சிக்கு மட்டும் இடம் கொடுத்தது கிடையாது ஆனால் அதையும் முறியடிக்கும் வகையில் புதுப்பேட்டை திரைப்படத்தில் தனுஷூடன் மிக மோசமாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.ஆனால் ஒரு நேரத்தில் நமது நடிகை சினிமாவுக்கு டாட்டா காட்டி விட்டார்.

அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்தது மட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு குழந்தை தனமாக வாழ ஆரம்பித்து விட்டார்கள். இவர் திருமணத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த அந்த விநாடிக்கு பெரும்பாலும் கவர்ச்சிக்கு இடம் கொடுப்பது கிடையாது.

sneha-4
sneha-4

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் என்ற திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நமது நடிகை சினேகா இதனை தொடர்ந்து வெங்கட்பிரபு உடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

sneha-4

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகை சினேகா அடிக்கடி சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது மட்டுமின்றி புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய அழகான புன்னகையுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

sneha-4