தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் கிரண் ராத்தோட்.இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்ததன் காரணமாக இறுதியில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த நடிகை கிரண் அதன்பிறகு தல அஜித்தின் வில்லன் திரைப்படத்திலும் சரத்குமார் நடிப்பில் வெளியான அரசு திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.
பின்னர் அவருடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம்தான் வின்னர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் பிறகு அவருக்கு கவர்ச்சி நாயகி என முத்திரை பதிக்கப்பட்டது மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதன்பிறகு கிடைக்கின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்த கிரண் அதன் பிறகு அத்தை கதாபாத்திரம் அக்கா கதாபாத்திரம் என வயதுக்கு மிஞ்சிய கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தன. பின்னர் ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆட முன்வந்தார்.
இவ்வாறு தொடர்ந்து திரைப்படத்திற்காக காத்திருந்து காத்திருந்து நமது நடிகைக்கு உடல் எடை கூடியது தான் மிச்சம் ஆனாலும் தன்னுடைய சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவதை மட்டும் நிறுத்தியது கிடையாது.
இந்நிலையில் இவருக்கு 40 வயது நிரம்பிய நிலையிலும் இவர் வெளியிடும் புகை படத்தை பார்த்தால் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் வெறும் டவலுடன் புகைப்படத்தை வெளியிட்ட கிரண் இப்போது உள்ளாடையுடன் டாப் ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.