ரசிகர்களுக்கு எப்படி வெள்ளித்திரை சினிமா ஒரு பொழுதுபோக்கு அதுபோல இல்லத்தரசிகளுக்கு சின்னத்திரை தான் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்து வருகிறது சின்னத் திரையில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகள் தற்பொழுது இல்லத்தரசி களையும் தாண்டி ரசிகர்களையும் காதல் ஜோடி நிறையும் கவர்ந்து வருகிறது.
அதற்கு காரணம் தற்பொழுது வருகின்ற சீரியல்களில் பெரும்பாலும் காதல் கதைகள் அமைவதால் இது தற்போது ரசிகர்கள் மற்றும் காதல் ஜோடிக்கும் பெருமளவில் பிடித்துப்போய் உள்ளது. இதனால் சீரியல் பிரபலங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து வருகின்றன இதனை அடுத்து ஒரு சில சின்னத்திரை நடிகைகள் தன்னை மேலும் பிரபலப்படுத்திக் கொள்ள சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி வீடியோ விட்டு தனது திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் பலத்தை அதிகரித்துக் கொண்டு வெள்ளித்திரையிலும் நுழைகின்றன.
அப்படி வெள்ளித்திரையில் பல சீரியல் பிரபலங்கள் தற்போது நடித்து வருகின்றனர் இவர்களைப் போன்று தற்பொழுது களத்தில் குதித்து உள்ளவர்தான் ரச்சித்தா மகாலட்சுமி.இவர் சீரியல்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் வெகுவிரைவிலேயே ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்தார்.
அதிலும் குறிப்பாக சரவணன் மீனாட்சி சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார் தற்போது அந்த சீரியல் முடிவடைந்ததைத் தொடர்ந்து ரச்சித்தா மற்றும் அவரது கணவருடன் இணைந்து நாச்சியார்புரம் என்ற புதிய சீரியல்களில் நடித்து வருகின்றனர்.
இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது ஒருபுறம் இருந்தாலும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறார் என்பது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். தற்பொழுது இவர் இளம்வயதில் போடவேண்டிய உடையை தற்பொழுது அணிந்துகொண்டு ரசிகர்களை தூங்க விடமால் செய்து வருகிறார் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் லைக்குகளை அள்ளி வருகிறது. இது அந்த புகைப்படம்.