சினிமாவில் உள்ள நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் பாட வாய்ப்பு என்ற அளவிற்கு இருக்கிறார்கள். ஆனால் அதையே பழக்கமாக எடுத்துக்கொண்டு கள்ளக்காதலால் கணவரை கழட்டிவிட்ட நடிகைகளை பற்றி தான் தற்பொழுது நாம் பார்க்க வருகிறோம்.
ரஞ்சிதா:- கேரள இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள. அதற்கு முன்பாகவே சினிமாவின் உச்சத்தில் இருந்தார் என்பதன் சொல்ல வேண்டும். இந்த வேளையில் நடிகை ரஞ்சிதா நித்தியானந்த உடன் இருந்த வீடியோ வெளியாகி மிகப்பெரிய சர்ச்சை உண்டானது. இந்த செய்தியை அறிந்த ரஞ்சிதாவின் கணவர் அவரை விட்டு ஓடியதாக கூறப்படுகிறது. தற்போது நித்யானந்தாவுடன் தான் ரஞ்சிதா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகன்யா:- இவரும் 80கலில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். அதன் பிறகு சரியான பட வாய்ப்பு அமையாததால் சிறு சிறு கதாபாத்திரங்களை நடித்து வந்தார் பின்னர் சீரியல்களிலும் நடித்தார். நடிகை சுகன்யா சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த போது மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு அவர் அதிகமாக சுகன்யாவை சந்தேகப்பட்டதால் ஒரு கட்டத்திற்கு பிறகு சுகன்யா அவர்கள் அவரை விவாகரத்து செய்து விட்டார். நடிகை சுகன்யாவும் திரைப்படங்களில் நடித்திருக்கும் போது பல நடிகர்களுடன் கிசுகிசுக்கபட்டதாக கூறப்படுகிறது.
குஷ்பூ :- 80s,90s காலகட்டத்தில் தன்னுடன் நடித்த பல நடிகர்களுடன் கிசுகிசுக்க பட்டார் குஷ்பூ. அதன் பிறகு நடிகர் பிரபுவுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு தான் சுந்தர்சியை திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டில் ஆகிவிட்டார்.
கஸ்தூரி:- சினிமாவில் 90s காலகட்டத்தில் சிறந்த நடிகைகளாக இருந்தார். இவர் மிஸ் சென்னை வென்றவர் அதன் பிறகு சினிமாவில் நுழைந்து பிரபலமானார். இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது பல இயக்குனர்களுடன் கிசுகிசுக்க பட்டதாக கூறப்படுகிறது. இவர் தற்போது தன் கணவருடன் சந்தோசமாக இருந்து வருகிறார்.