கேரளாவில் அதிக வசூலை அள்ளிய 3 தமிழ் திரைப்படங்கள்..!

tamil actors
tamil actors

தமிழ் திரையு உலகில் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெறுகிறது அது ஒரு பெரிய விஷயமாக இருந்தாலும்  தமிழ் படம் பிற மொழியில் பிரம்மாண்ட வசூலை அள்ளிவது அது மிகப்பெரிய விஷயம் தான் அப்படி அண்மை காலமாக தமிழ் சினிமா உலகில் வெளிவந்த பெரும்பாலான படங்கள்..

தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி அசத்தி இருக்கிறது.. அப்படி தமிழ் சினிமா திரைப்படங்கள் கேரளாவில் அதிக வசூல் வேட்டை நடத்திய திரைப்படங்கள் எது எது என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

1. இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் நல்ல வசூல் வேட்டை நடத்திய திரைப்படங்களில் ஒன்று விக்ரம் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். கமல் இந்த படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் படத்தை தயாரித்தும் இருந்தார் இந்த படம் உலக அளவில் 410 கோடி வசூல் செய்தது கேரளாவில் மட்டுமே இந்த திரைப்படம் 40.1 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

2. இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் அதிக வசூலை அள்ளிய படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கல்கி எழுதிய வரலாற்று நாவல் கதையான பொன்னியின் செல்வன் கதையிலிருந்து எடுக்கப்பட்டது இந்த படம் சூப்பராக ஓடியது குறிப்பாக கேரளாவில் மட்டுமே இந்த திரைப்படம் 24.15 கோடி அள்ளி அசத்தியது..

3. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய் இவர் நடிக்கும் திரைப்படங்கள் குறைந்தது 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிவிடும் குறிப்பாக தமிழை தாண்டி கேரளாவிலும் எப்பொழுதுமே விஜயின் படங்கள் வசூல் வேட்டை நடத்தும் அந்த வகையில் கேரளாவில் அதிக வசூல் வேட்டை ஆடிய விஜய் திரைப்படங்களில் முக்கியமானது பிகில் இந்த திரைப்படம் கேரளாவில் மட்டுமே 19.80 கோடி வசூல் செய்தது.