கே ஜி எஃப் 2 வசூல் சாதனையை முறியடிக்கும் விஜயின் லியோ.? எந்த இடத்தில் தெரியுமா..

லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி ரிலீசுக்கு தயாராகி இருக்கும் திரைப்படம் லியோ.. இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகின்றன

இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அதாவது நாளை ரிலீசாக இருக்கின்றன. லியோ படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி போன்ற பலர் நடித்திருக்கின்றனர். படம் வெளிவர இன்னும் ஒரே நாளே உள்ளதால் படத்தின் ஃப்ரீ புக்கிங்.

லியோ படம் எப்படி இருக்கு.. பார்த்துவிட்டு ட்வீட் போட்ட உதயநிதி.! சோகத்தில் இயக்குனர் லோகேஷ்

சில நாட்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு ஜோராக நடைபெற்று வருகின்றன. விஜயின் படத்திற்கு தமிழ்நாட்டில் எப்பொழுதுமே நல்ல வரவேற்பு இருக்கிறது அதை தாண்டி அடுத்து கேரளாவில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். கேரளாவிலும் விஜயின் படம் சூப்பராக ஓடும்..

தற்போது வரை கேரளாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்பட லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது கே ஜி எஃப் 2 படம் தான்.. இந்த படம் கேரளாவில் முதல் நாள் வசூலில் 7.25 கோடி வசூல் சாதனை செய்து முதல் இடத்தில் இருக்கின்றது. இந்த சாதனையை ரிலீஸ்க்கு முன்பே விஜயின் லியோ படம் முறியடித்துள்ளது..

தம்பி என்று நினைத்து வீட்டுக்குள்ள விட்டேன்.. அவன் பொறுக்கி தனத்தை காமிச்சுட்டான்.. சிவகார்த்திகேயன் குறித்து குமுரும் இமான்.!

லியோ படத்தின் புக்கிங் கேரளாவில் மட்டும் 7.4 கோடிக்கு மேல் வசூல் புக் ஆகி இருக்கின்றன. இதன் மூலம் கேரளாவில் லியோ திரைப்படம் மாபெரும் சாதனையை படைத்து. முதல் நாள் வசூலில் கே ஜி எஃப் 2 படத்தின் வசூல் சாதனையை லியோ  முறியடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.