தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனராக வளம் வருபவர் தான் பார்த்திபன் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இவருடைய வாழ்வில் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது என்றே சொல்லலாம்.
அந்த வகையில் இந்த திரைப்படமானது உலக அளவில் மிகவும் பாராட்டக்கூடிய திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைத்தாலும் சொல்லும்படி வசூல் பெறவில்லை என்பதே உண்மை. பொதுவாக பார்த்திபன் திரைப்படங்களில் பல்வேறு வித்தியாசமான நிகழ்வுகள் இருந்தாலும் சரி பெண்களை கவரும்படி எந்த ஒரு விஷயங்களும் இருக்காது.
அந்த வகையில் இந்த திரைப்படத்திலும் ஆடை இல்லாமல் கதாநாயகி நடித்தது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் தான் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதை திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே பவி டீச்சர் மைக் வைத்து சொன்னது மிகப்பெரிய டிராபேக்காக இந்த திரைப்படத்தில் அமைந்துவிட்டது.
பொதுவாக ஒரு கதாநாயகி ஆடை இல்லாமல் நடிக்கும் பொழுது அவருடன் ஒன்றோ அல்லது இரண்டு பேர் தான் இருப்பார்களாம் ஆனால் இந்த திரைப்படத்தில் பவி டீச்சர் நடிக்கும் பொழுது 350 க்கும் மேற்பட்ட நபர்கள் இருந்தார்கள் என கூறியது மட்டும் இல்லாமல் 23 முறை டேக் எடுக்கப்பட்டது கடைசியாக தான் ஓகே செய்துள்ளார்கள் என்பதை பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தன்னுடைய யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
அந்த வகையில் இந்த செயல் மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது குறிப்பாக பெண்கள் யாரும் இந்த திரைப்படத்தை பார்க்க விரும்ப கிடையாது இதனால் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் மிக மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மக்கள் எந்த வகையான காட்சிகளை கூட ஏற்றுக் கொள்வார்கள் ஆனால் இது போன்ற கீழ் தரமான காட்சிகளை ஏற்றுக் கொள்ள யோசிப்பது வழக்கம்தான்.