தமிழ் சினிமாவில் 90களில் வெளியாகிய பல காதல் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிபெற்றது, இப்பொழுதும் அந்த திரைப்படங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள், அப்படி ஒரு காதல் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மறக்க முடியாத படமாக இறந்தது ஜில்லுனு ஒரு காதல் திரைப்படம்.
2006 ஆம் ஆண்டு என் கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியாகி திரைப்படம் சில்லுனு ஒரு காதல் இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்து இருந்தார், இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது.
அதேபோல் படத்தில் உள்ள அனைத்து காட்சிகளும் எப்பொழுது ரசிகர்கள் ரசிக்கும்படி இருந்தது இதை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள், இந்த திரைப்படத்தில் சூர்யா ஜோதிகா மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா, இவர் மகாராஷ்டிராவில் பூர்வீகமாகக் கொண்டவர் மேலும் இவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார், குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா சர்மாவிற்கு தற்பொழுது வயது 22 ஆகும்.
இவர் நடிகையாக தெலுங்கில் காயகுடு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார், பின்பு படிப்பில் முழு ஆர்வத்தையும் காட்டி வந்தார் இந்த நிலையில் தற்போது மீண்டும் பட வாய்ப்புக்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதோ புகைப்படங்கள்.