2024 இல் டி ஆர் பி யில் மாஸ் காட்டிய 5 சீரியல்கள்.! பின்னுக்கு தள்ளப்பட்ட சுவாரஸ்யம் இல்லாத சீரியல்..

siragadikka aasai trp
siragadikka aasai trp

சன் தொலைக்காட்சி சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி தான் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சீரியலை விரும்பி பார்ப்பார்கள் அந்த வகையில் இருந்த வாரம் சீரியல் டிஆர்பிஇல் முதல் ஐந்து இடங்களை சன் டிவி தான் பிடித்துள்ளது.

கிராமப்புறங்களில் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறார்கள் வயதானவர் வீட்டில் இருந்தால் போதும் அவர்கள் சீரியலை தான் விரும்பி பார்ப்பார்கள் இது அனைவரின் எண்ணம் தான் ஆனால் தற்பொழுது வேலைக்கு செல்லும் பெண்கள் ஆண்கள் கல்லூரி பெண்கள் கல்லூரி ஆண்கள் என அனைவரும் சீரியலை பார்த்து வருகிறார்கள்.

சொல்லி அடித்த கில்லி.. கேப்டன் மில்லரை வீழ்த்திய அயலான்.. ஏழு நாட்கள் வசூல் விவரம் இதோ..

சீரியலுக்கு முன்னோடியாக திகழ்வது சன் டிவி தான் இதில் ஒளிபரப்பப்பட்ட பல சீர்கள் தற்பொழுது மற்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது மெட்டி ஒலி, திருமதி செல்வம், சித்தி, கோலங்கள், ஆனந்தம், அண்ணாமலை, என சன் டிவியின் பல சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்துள்ளா சீரியலை இங்கே காணலாம்.

அதிலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல சீரியால்கள் டி ஆர் பி இல் முன்னிலையில் இருந்து வருகிறது அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் சிங்க பெண்ணே சீரியல் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது இதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் கயல், மூன்றாவது இடத்தில் வானத்தைப்போல, நான்காவது இடத்தில் எதிர்நீச்சல், ஐந்தாவது இடத்தில் சுந்தரி என முதல் ஐந்து இடத்தை சன் தொலைக்காட்சி தான் பெற்றுள்ளது.

சொல்லி அடித்த கில்லி.. கேப்டன் மில்லரை வீழ்த்திய அயலான்.. ஏழு நாட்கள் வசூல் விவரம் இதோ..

6 வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியலும்  ஏழாவது இடத்தில் சன் டிவி இனியா சீரியலும் எட்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இடம் பெற்றுள்ளது