நயனை ஓரம் கட்ட தர லோக்கலாக இறங்கிய சமந்தா.. 40 வயதிலும் கெத்துக்காட்டும் குந்தவை..! 2023 டாப் 10 ஹீரோயின்கள் லிஸ்ட் இதோ..

தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் வெற்றினை பெற்று வந்தாலும் சமீப காலங்களாக ஹீரோயின்கள் சோலோவாக நடிக்கும் திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு ஹிட் அடிக்காமல் இருந்து வருகிறது. எனவே நடிகைகளும் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் அப்படி எந்தெந்த ஹீரோயின்கள் டாப் 10 லிஸ்டில் இருப்பார்கள் என்பதனை பற்றி பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளசுகளின் மனதையும் கவர்ந்தவர் தான் பிரியங்கா மோகன். இந்த படத்தின் வெற்றினை தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் திரைப்படத்தின் நடித்திருந்தார். இதனை அடுத்து தற்போது இவர் தனுஷ்வுடன் இணைந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவர்தான் டாப் 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவரை அடுத்து தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் சிவகார்த்திகேயனுடன் எஸ்கே 21 படத்தில் நடித்த படம் சாய் பல்லவியும் இவரை தொடர்ந்து காஜல் அகர்வால் தமிழில் விக்ரமுடன் கருடா படத்தில் நடித்து வருகிறார். இவர்களை விடவும் மாதம் ஒரு திரைப்படம் வெளியாகி வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது பொருள் ஏவல், துருவா நட்சத்திரம் போன்று  படங்களில் கமிட்டாகியுள்ளார்.

தமிழ் திரைப்படங்களை விட பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்திய வரும் ஜோதிகா 6வது இடத்தையும், ரசிகர்களின் கனவுகள் என அழைக்கப்படும் தமன்னா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் இவர் நான்காவது இடத்தினையும் பெற்றுள்ளார் மேலும் குறிப்பாக ரஜினியின் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோலோ ஹீரோயினாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் சாணி காகிதம் திரைப்படத்தில் நடித்து மிரட்டிய கீர்த்தி சுரேஷ் தற்பொழுது உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள டாப் நான்காவது இடத்தினை பிடித்துள்ளார். இவர் 2023 டாப் ஹீரோயின்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தினை நயன்தாராவின் இடத்தினை பிடிக்க வேண்டும் என்ற வகையில் தொடர்ந்து கவர்ச்சியில் எல்லை மீறி நடித்து வரும் நடிகை சமந்தா 3வது இடத்தை பிடித்துள்ளார்.

40 வயதானாலும் அதனை பொருட்படுத்தாமல் மிகவும் இளமையாக இலசுகளையும் கனவு கன்னியாக தற்பொழுது வரையிலும் மனம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக மாறினாலும் நடிப்பின் மீது கவனம் குறையாமல் தொடர்ந்து நடித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 2023 டாப் ஹீரோயினாக முதல் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment