2021-ல் google-ல் அதிகமாக தேடப்பட்ட 5 பிரபலங்கள்.!

2021-famous-in-google
2021-famous-in-google

கூகுளில் தேடப்பட்ட ஒவ்வொரு ஆண்டும் சில நபர்களின் பட்டியல் வெளியாகும் அதேபோல் இந்த ஆண்டு தேடப்பட்ட 5 நபர்களின் பற்றி பார்க்கலாம்

நீராஜ் சோப்ரா : இவர் 1997 ஆம் ஆண்டில் பிறந்தார் இவர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் முதல் முறையே 87மீட்டர் தொலைவில் ஈட்டியை எறிந்தார் அதன் பிறகு இரண்டாவது முறையில் 87.58 மீட்டர் தொலைவில் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார் இதனால் இவரை கூகிளில் அதிகமாக தேடப்பட்டது

ஆரியன் கான் : பாலிவுட் நடிகரின்  ஒரு சிறந்த நடிகர் ஷாருக்கான் இவர் மகன் ஆரியன் கான் மேலும் இவர் மும்பையில் சொகுசு கப்பலில் நடந்த போதைப்பொருள் விருந்து தொடர்பாக கைது செய்யப்பட்டார் அதன்பிறகு அவருக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் வழங்கப்பட்டது இந்த காரணத்தினால்தான் இவரை கூகுலில் தேடப்பட்டது

ஷானாஸ்  கில்: இவர் 1993 இல் பிறந்தார் இவரை கொட்டி கத்ரினா கைஃப் என்று தான் அழைப்பார்கள் பிக் பாஸ் 13இல் போட்டியாளராக பங்கேற்று வெற்றியை தட்டிப்பறித்த அவர்தான் சித்தார்த் சுக்லா இவர் மறைந்த திலிருந்து அவர் தோழியான ஷானாஸ் கில் மனமுடைந்து வீட்டைவிட்டு வெளியில் வராமல் கூட இருந்தார் முதலில் அந்த நாள்தான் அவரை அதிகமாக கூகுளில் தேடப்பட்டார்

ராஜ் குந்த்ரா: 1975ம் ஆண்டு பிறந்தார் ஷில்பா ஷெட்டி இவர் பாலிவுட் நடிகை ஆவார் இவரது கணவர் ராஜ் குந்த்ரா மேலும் இவர் ஆபாச வீடியோக்களை  எடுத்து ஆப்களில் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக இவர் பெயரில்  குற்றச்சாற்று எழுந்தது அதனால் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள் இதனால் அவரை கூகிளில் தேடினார்கள்.

எலோன் மஸ்க் : இவர் 1971 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் பிறந்தார் இவர்  முதன்முதலில் பேபால் என்று ஒரு நிதி நிறுவனத்தை தொடங்கினார் அதன் வழியாக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைமை செயல் நிறுவனர் தான்  எலோன் முஸ்க் இவர் தற்போது 20 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை குவித்து வைத்துள்ளார் உலக பணக்கார பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.