2013 – லேயே ஆளுக்கு 5 லட்சம் கொடுத்த தளபதி விஜய்.! யாருக்கு தெரியுமா.?

vijay
vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தமிழ் சினிமாவில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்கள் பட்டாளத்தையும் கவர்ந்துள்ளார். மேலும் அவருக்கு தமிழ்நாட்டையும் தாண்டி உலக அளவில்  ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்துவது நாம் அறிந்ததே அந்த வகையில் இவர் கடைசியாக நடித்து வெளிவந்த பிகில் திரைப்படம் சுமார் 300 கோடி வசூல் சாதனை படைத்து.

தற்பொழுது பாக்ஸ் ஆபீஸில் முதன்மையானவராக விளங்குகிறார் தளபதி விஜய் இவர் தற்போது முன்னணி நடிகராக விளங்குவதற்கு காரணம் அவரது படங்களே அத்தகைய படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கு தளபதி விஜய் 2013ம் ஆண்டு தன்னை இயக்கிய இயக்குனர்களை அழைத்து ஆளுக்கு 5 லட்சம் கொடுத்து அசத்தியுள்ளார்.

மேலும் இயக்குனர் சங்கத்திற்கு 25 லட்சம் நன்கொடை கொடுத்ததாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர் ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை தளபதி தளத்திலேயே அல்லது இவரை வைத்து இயக்கிய இயக்குனர்கள் தரப்பிலிருந்து பதில் வந்தால் தான் தெரியும்.