குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புதிதாக அறிமுகமாகியுள்ள 2 புது போட்டியாளர்கள்.! யார் தெரியுமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளி சீசன் 3 மக்கள் மத்தியில் எப்பொழுதும் போல நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.குக் வித் கோமாளியின் சீசன் 1 மற்றும் சீசன் 2 என்று இரண்டும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட நிலையில் இதுவும் அதே போல் அமைந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியால் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் இதுவும் ஒன்று இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள், இதிலுள்ள போட்டியாளர்கள் தங்களது செயல்களால் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக அம்மு அபிராமி, தர்ஷன், அந்தோணிதாசன்,கிரேஸ் கருணாஸ்,ரோஷினி ஹரிப்ரியன், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், வித்யுலேகா ராமன், ஸ்ருதிகா அர்ஜுன், ராகுல் தாத்தா,என அனைவரும் பங்கேற்கிறார்கள், மேலும் கோமாளியாக கேபிஒய் பாலா, மணிமேகலை,சுனிதா கோகாய், சிவாங்கி, சக்தி, ஷீத்தாள் கிளாரின், பரத் கே ராஜேஷ், மூக்குத்தி முருகன், அடிர்ஷி அருண், குறைஷி என பலரும் பங்கேற்றுள்ளனர்,

அதிலும் முக்கியமாக கேபிஒய் பாலா மற்றும் மணிமேகலையின் மூலம் இந்த நிகழ்ச்சி மிக அருமையாக சென்று கொண்டிருக்கிறது.தற்பொழுது வெளியான குக் வித் கோமாளி சீசன் 3யின் புரோமோவில் இரண்டு புதிய வைல்டு கார்டு என்ட்ரி வந்திருப்பது காட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோ இதோ உங்களுக்காக…