தனுஷ்வுடன் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்த சோனியா அகர்வாலா இது.! இளம் நடிகைகளையே தூக்கி சாப்பிடும் புகைப்படம்..

soniya-agarwal

தற்பொழுது உள்ள இளம் நடிகைகள் முதல் வயதான நடிகை வரை அனைவரும் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு என தனி ஒரு இடம் உருவாகிவிடுகிறது இப்படிப்பட்ட நிலையில் சில நடிகைகள் மில்லியன் கணக்கில் ஃப்லோசர்களை வைத்திருக்கும் நிலையில் இதன் மூலம் சம்பாதித்தும் வருகிறார்கள்.

அந்த வகையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை சோனியாக ஆவார் இவர் 2006ஆம் ஆண்டு வெளிவந்த புதுக்கோட்டை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து திருட்டு பயலே, ஒரு நாள் ஒரு கனவு, ஒரு கல்லூரியின் கதை, 7ஜி ரெயின்போ காலனி, மதுரை கோவில், சக்சஸ், காதல் கொண்டேன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

இவ்வாறு கதாநாயகியாக நடித்து வந்த இவர் குறிப்பிட்ட காலத்தில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து சினிமாவில் பிரபலமடைந்தார். இவ்வாறு இவருக்கு சினிமாவில் நல்ல ஒரு மார்க்கெட் உருவான நிலையில் திடீரென கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராக அவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணத்தினால் விவாகரத்து செய்து கொண்டனர்.

soniya agarwal 1
soniya agarwal 1

மேலும் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாணல் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் அதன் பிறகு மல்லி என்ற சீரியலிலும் நடித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் சோனியா அகர்வால் தற்போது நடிப்பதற்கான வாய்ப்பை தேடி வருகிறார்.

soniya agarwal 2

அந்த வகையில் சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் இவர் நடத்தியுள்ள போட்டோ சூட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது வயதானாலும் கூட இளமை குறையாமல் மென்மையான அழகுடன் இருக்கும் இவருடைய அழகை புகைப்படங்கள் இதோ.

soniya agarwal 3