சினிமாவில் நடித்து வரும் முன்னணி நடிகர்களுக்கு ஆண்டுதோறும் ரசிகர்கள் பலப்பரீட்சை வைக்கின்றனர் அது என்னவென்றால் அந்த வருடத்தில் மக்களுக்கு யார் பிடித்த நடிகராக உள்ளனரா என்பதை தேர்தல் போல நடத்தி வருகின்றனர் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள்.
அந்த வகையில் தனது சிறந்த நடிப்பு மற்றும் ஸ்டைலின் மூலம் பல கோடி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களாக அதனை தக்க வைத்து வந்தார்.தற்பொழுது சினிமா காலகட்டத்தில் ரஜினிக்கு பிறகு மக்களுக்கு பிடித்த நபராக அஜித் மற்றும் விஜய் மாறி வருகின்றனர்.
இந்த நிலையில் 1999 ஆம் ஆண்டு பிரபல நாளிதழ் நடத்திய வாக்கெடுப்பில் தேர்தலில் ஸ்டார் ரஜினிகாந்தை முந்தி நடிப்பிற்கு பெயர் போன்னார் தல அஜித். தமிழ் திரை உலகமே திடுக்கிட்டு பார்த்தது. 1999 காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட அதிக ஓட்டுகள் வாங்கிய சிறந்த நடிகர் என்ற பட்டத்தைப்பிடித்தார் அஜித்.அப்பொழுதே ரசிகர்கள் மற்றும் மக்கள் ரஜினிக்கு இவர் தான் என திமானித்து விட்டனர்.
1999 ஆம் ஆண்டு அஜித்தை போன்று வெற்றிபெற்றவர்கள் லிஸ்ட் இதோ.