சினிமாவுலகில் காமெடி, ஆக்சன் போன்ற படங்களை எடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் சுந்தர் சி. இவரும் ஒரு கட்டத்தில் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி ஹீரோவாகவும் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடதக்கது ஆனால் சமீபகாலமாக அவர் நடிப்பதை பெரிதளவு ஈடுபட்டாலும் அவ்வப்போது படங்களையும் இயக்கி வெற்றி கண்டு வருகிறார் அந்த வகையில் அரண்மனை வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களாக எடுத்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அரண்மனை மூன்றாம் பாகம் திரையரங்கில் வெளியானது. படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த பேய் படமாக எடுக்கப்பட்டு இருந்தது ஆரம்பத்தில் இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் வசூல் வேட்டை மட்டும் குறையவில்லை நல்ல வசூல் வேட்டை தான் தற்போது வரையிலும் நடைபெறுகிறது. காரணம் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் பிரபலங்கள் என கூறப்படுகிறது ஒவ்வொருவரும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் ஆர்யா, சாக்ஷி அகர்வால், ராசிகன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, மனோபாலா, சம்பத் போன்ற ஒவ்வொருவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் இந்த திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த திரைப்படம் நீண்ட நாட்கள் போடுவதோடு நல்ல வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்க படுகிறது இந்த நிலையில் அரண்மனை மூன்றாம் பாகம் 3 நாட்களில் இதுவரை பல கோடியை அள்ளி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 நாட்களில் மட்டும் இதுவரை 12 கோடியை மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது விமர்சனம் ஆரம்பத்தில் மோசமாக வந்தாலும் வசூல் வேட்டையில் அடித்து நொறுக்கியது இது அந்த படத்திற்கு தற்போது சந்தோஷத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Home Cinema News