இளம் வயதிலேயே ஹீரோயின் என்ற அந்தஸ்தை நடிகை ஊர்வசி பெற்றிருந்தாலும் ஆரம்பத்தில் சிறப்பான கதைகளை எடுத்து நடித்து அதற்கு ஏற்றவாறு தனது திறமையை காட்டியதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் குடியேறினார் ஆரம்பத்தில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார் ஊர்வசி.
இனி நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் என்ன ஆச்சுன்னு என்னமோ திடீரென படங்களில் பெரிதாக நடிக்கவும் இல்லை அதற்கேற்றார்போல வாய்ப்புகளும் குறைய தொடங்கியது ஒரு கட்டத்தில் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஒரு கட்டத்தில் ஆள் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத அளவிற்கு போனார்.
இவர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். அப்போ நடிகை ஊர்வசிக்கு வயது 40. மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அப்பொழுது அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார் அதன் பிறகு ஒரு சில வருடங்கள் கழித்து அவரை விவாகரத்து செய்து விட்டு பின் 47 வயதில் நடிகை ஊர்வசி சிவ பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
நிஜ வாழ்க்கையில் இப்படி இருந்தாலும் சமிப காலமாக நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன அந்த வகையில் சமீபத்தில் சூரரைப் போற்று போன்ற பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி உள்ளதோடு மட்டுமல்லாமல் பல பட வாய்ப்புகளும் தற்போது கையில் வைத்துள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஊர்வசியின் மகள் வளர்ந்து பெரிய பெண் போல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.