1000 கோடி வசூலில் அடித்து தூக்கிய இந்தியத் திரைப்படங்கள்.! இதோ லிஸ்ட்

1000cr
1000cr

இந்திய சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு உலக அளவில் வரவேற்பு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், அதே போல் இந்திய திரைப்படங்கள் சமீபகாலமாக வசூலில் அசால்டாக உச்சத்தை தொட்டு வருகின்றது.

அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றாலே சமீப காலமாக 100 கோடி வசூலை ஓரிரு நாட்களிலேயே வசூல் செய்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் ஆயிரம் கோடி வசூல் என்பது கடினமான ஒன்றுதான் ஆனால் சமீப காலமாக இந்திய திரைப்படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்து வருகிறது.

அந்த வகையில் உலக அளவில் 1000 கோடி வசூல் செய்த இந்திய திரைப்படங்கள் என்ன என்பதை இங்கே காணலாம், அதேபோல் கீழே கொடுக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் அன்றைய காலகட்டத்தில் வந்த வசூலை இன்றைய பண மதிப்பில் கட்டப்பட்டவையாகும்.

பாப்பி – 1973 = ரூ 1231 கோடி,  Sholay – 1973 = ரூ 1060 கோடி,  Disco Dancer – 1982 = ரூ 1261 கோடி, Ganga Jumna – 1961 = ரூ 1520 கோடி, Mughal-E-Azam – 1960 = ரூ 1782 கோடி, பாகுபலி 2 – 2017 = ரூ 1708 கோடி, தங்கல் – 2016 = ரூ 2000 கோடி.