இதுவரைக்கும் கிரிக்கெட் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத 10 உலக சாதனைகள்.!

cricket
cricket

இது வரைக்கும் கிரிக்கெட் வரலாற்றில் முறியடிக்க முடியாது 10 உலக சாதனைகளைப் பற்றி நாம் தற்போது விரிவாகப் பார்ப்போம்.

இதில் சுனில் நரைன் என்பவர் 10வது இடத்தை பிடித்துள்ளார். அதில் மேய்டன் சூப்பர் ஓவர் அதில் 20 ஓவர் போட்டியில் ஒரு போட்டியில் சமநிலையில் இருக்கும்போது இரண்டு அணியினருக்கும் தல ஒருவர் கொடுக்கப்படும். அந்த ஒரு ஓவரில் நன்றாக ஆடக்கூடிய நல்ல மட்ட வீச்சாளரை ஆட வைப்பது வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அதில் தனது சிறந்த பந்து வீச்சால் ஒரு ரன் கூட கொடுக்காமல் ஒரு விக்கெட்டை வீழ்த்தி தன்னுடைய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். தற்போது வரைக்கும் இது முறியடிக்கப்படாத சாதனையாக இருந்து வருகிறது.

sunil narine
sunil narine

அடுத்ததாக 9வது இடத்தில் பெஸ்ட் பௌலிங் ODI அதாவது ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த பௌலிங் ஸ்டைலாக இது இருக்கிறது. அதாவது ஜமீன்தா வாஸ் இலங்கை அணியின் ஒரு மிகச்சிறந்த பந்து வீச்சாளரான ஜமீன்தா வாஸ் 2001 ஆம் ஆண்டு ஜிம்பாப்பே அணிக்கு எதிராக நடந்த ஒரு ஒருநாள் போட்டியில் வெறும் 19 ரன்களை விட்டுக்கொடுத்து அந்தப் போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதன் மூலமாக ஜிம்பாப்பே அணி வெறும் 38 ரன்களுக்கு ஆள் அவுட் செய்யப்பட்டு அதன்மூலம் ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு அணியின் குறைந்தபட்ச ரன் ஆக இது ரிஜிஸ்டர் ஆனது. ஜமீன்தா வாஸ் அவர்களுடைய 19 ரன் 8 விக்கெட் என்ற சாதனை தற்போது வரையிலும் எந்த ஒரு பவுலறும் முறியடிக்கவில்லை. இது முறியடிக்க படுவது என்பது கடினமான விஷயம் கூட.

அடுத்ததாக 8வது இடத்தில் கிறிஸ் கெய்ல் உள்ளார். அதாவது 20 ஓவர் போட்டியில் வரலாற்றில் மொத்தமாக சேர்த்து ஒரு தனி நபரின் அதிகபட்ச ரன்னாக  கிறிஸ் கெயில் வைத்துள்ளார். ஆர்சிபி அணிக்காக புனே வாரிஸ் அணிக்கு எதிராக விளையாடும் போது  66 பந்துக்கு 175 ரன்களை குவித்து சர்வதேச போட்டிகளாக இருந்தாலும் சரி ஒட்டுமொத்த டி20 வரலாற்றிலும் சரி ஒரு தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக கிறிஸ் கெய்லின் 175 பெண்கள் வந்து இருக்கு. இதுவரைக்கும் எந்த ஒரு பேட்ஸ்மேனும் இதை நெருங்கக் கூட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இந்தப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ள சாதனை எது என்றால் இந்திய வீரரான அஜிங்கி ரஹனே செய்திருக்கக் கூடிய ஒரு சூப்பரான சாதனை. சிறந்த பில்டரான இவர் ஒரே டெஸ்ட் போட்டியில் 8 கேட்ச்களை பிடித்துள்ளார். ஒரு விக்கெட் கீப்பர் அல்லாத ஒரு வீரர் ஒரே போட்டியில் அதிக கேட்சிகளை பிடிப்பது இதுதான் முதல் முறை. அஜிங்கி ரஹானே இந்த சாதனை செய்துள்ளார். இதுவரைக்கும் எந்த ஒரு வீரரும்  டெஸ்ட் போட்டியில் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த சாதனையை இலங்கை அணிக்கு எதிராக நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இந்த வரிசையில் 6வது இடத்தில் இருக்கக்கூடிய வீரர் ஆர் ஜி நன் கர்னே என்ற வீரர் டெஸ்ட் போட்டிக்கான வரலாற்றில் ஒரே போட்டியில் 21 ஓவர்களை மெய்டன் ஓவர்களாக வீசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த ஆர் ஜி நன் கருன்னே என்ற வீரர் தன்னுடைய ஒட்டுமொத்தத் டெஸ்ட் கேரியரில் ஓவரின் எக்னாமிக் வெரும் 2 ரன்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே டெஸ்ட் போட்டியில் 21 ஓவர் மெய்டன் வீசுவது என்பது ஒரு சாத்தியமே இல்லாத விஷயம். இனிமேல் இது முறியடிக்க முடியுமா என்பதும் ஒரு சந்தேகத்திற்கு கூறிய ஒரு விஷயமாக இருக்கும் என்று சொல்லலாம்.

இந்தப் பட்டியலில் 5வதாக இருக்கக்கூடிய சாதனை என்னவென்றால் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டென்னிஸ் லில்லி என்ற ஒரு வேகப்பந்துவீச்சாளர் அற்புதமான ஒரு சாதனையை வைத்துள்ளார். இவர் ஆஸ்திரேலிய அணிக்கு 70வது டெஸ்ட் போட்டிகள் 63 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் மிகவும் ஒட்டுமொத்தமாக 20,394 பந்துகளை விசி இருக்காங்க ஆனால் இவர்களுடைய ஒரு நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான கேரியரில் இதுவரைக்கும் ஒரு ரன் கூட எக்ஸ்ட்ராவாக பந்தை வீசி விட்டுக் கொடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு வீரர் 20 ஆயிரத்திற்கு மேலான பந்து வீசி ஒருபால் கூட எக்ஸ்ட்ராஸ் விட்டுக் கொடுக்காமல் இருப்பது சாத்தியமற்ற விஷயம் ஆனால் இந்த சாதனையை ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் செய்துள்ளார். மேலும் மேலும் இதை ஒரு பவுலர் செய்வார்கள் என்றால் கண்டிப்பாக  முடியாது என்று சொல்லலாம்.

நாலாவது இடத்தில் இருக்கக் கூடிய ஒரு சாதனை என்னவென்று பார்த்தீங்கன்னா ராகுல் டிராவிட் செய்த ஒரு சாதனை அது என்னவென்றால் இவங்க டெஸ்ட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 173 இன்னிங்சில் தொடர்ந்து இவங்க ஜீரோ ரன்னில் அவுட் ஆகாமல் இவர் வந்து இருந்திருக்கிறார். ஒரு டெஸ்ட்வீரர் தொடர்ச்சியாக 173 இன்னிங்சில் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆகாமல் இருக்காங்க என்றால் அது ஒரு மிகப் பெரிய விஷயம். பல நாடுகளில் சென்று விளையாடி இருந்த போதிலும் வித்தியாசமான பவுலர்களை எதிர்கொண்டு இருந்த போதிலும் இவர் தொடர்ச்சியாக 173 இன்னிங்சில் டக் அவுட் ஆகாமல்இருந்தாங்க என்றால் அது ஒரு மிகப் பெரிய விஷயம்.இனிமேலும் இதை ஒரு வீரர் முறியடிப்பார்கள் என்பதும் சந்தேகத்திற்குரிய விஷயமாக இருக்கிறது.

இந்தப் பட்டியலில் மூன்றாவதாக இருக்கக்கூடிய சாதனை என்னவென்றால் யுவராஜ் சிங் அவர்கள் செய்திருக்கக் கூடிய ஒரு சாதனைதான் அதாவது இவர்களுடைய அதிவேக அரை சதம் என்பது இதுவரைக்கும் யாராலும் முறியடிக்க முடியாத நிலையில் இருக்கு. இவங்க 2007ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் போட்டிகளுக்கான உலகக் கோப்பையில் வெறும் 12 பால்களில் அரை சதத்தை விளாசினார். அதாவது அந்தப் போட்டியில் இவர் ஒரு ஓவரில்  6 சிக்சர்களை விளாசியுள்ளார் இதுவும் ஒரு சாதனையாக உள்ளது. அப்படி  இந்த சாதனையை செய்ததன் மூலம் அதி வேகமான அரை சதத்தை அடிக்க முடிந்தது. அதனால இனிமேலும் ஒரு பேட்ஸ்மேன் இந்த சாதனையை முறியடிக்க வேண்டுமென்றால் 11பந்துகளில் அரைசதத்தை அடித்தால் மட்டுமே முடியும். ஆனாலும் இந்த சாதனையை முறியடிக்க முடியும் என்பது சாத்தியமா என்பது அனைவருக்கும் சந்தேகம் தான்.

இந்தப் பட்டியலில் இரண்டாவதாக இருக்கக்கூடிய சாதனை என்னவென்றால் இந்திய அணியின் துவக்க வீரர் ஆன ரோகித் சர்மா செய்திருக்கக் கூடிய ஒரு சாதனை அதாவது ஒருநாள் போட்டியில் தனி நபரின் அதிகபட்ச ஸ்கோர் அப்படி என்று பார்க்க வேண்டும் என்றால் ரோகித் சர்மா அடித்த 264 ரன் என்பதுதான் இதுவரைக்கும் எந்த ஒரு வீரரும் முறியடிக்க படாமல் இருக்கு கிரிக்கெட் வரலாற்றில் 200 ரன்கள் ஒருநாள் போட்டியில் அடிக்க முடியுமா என்பது சந்தேகமாக இருந்தது. அதை சச்சின் டெண்டுல்கர்செய்துள்ளனர் இந்த டபுள் ரன்னர் என்பதே ஒரு சாதாரணமாக மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம்  ரோகித் சர்மா என்று சொல்லலாம் இவர் மூன்று முறை இரட்டை சதத்தை ஒருநாள் போட்டியில் மட்டுமே விளாசி இருக்கார். அதிலும் 264 என்கிற இவர்களுடைய இந்த சாதனையை இனிமேலும் எந்த ஒரு வீரராவது முறியடிப்பாங்களா என்பது கண்டிப்பா ஒரு முடியாத விஷயம் என்று சொல்லலாம்.

rohit sharma
rohit sharma

முதலிடத்தில் இருக்கக்கூடிய ஒரு சாதனை என்னவென்றால் டான் பிராட்மேன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டான் பிராட்மேன் அவர்கள் தன்னுடைய கிரிக்கெட் வரலாற்றில் அவருடைய சராசரி 99.94 இருக்கு அதுமட்டுமல்லாமல்  இவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆறுமுறை சதத்தை விளாசி இருக்காங்க 1937 ஆம் ஆண்டு இவங்க இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடியபோது ஆறு தொடர்கள் அந்த டெஸ்ட் போட்டியில் இருந்தது 6 போட்டிகளிலும் இவங்க சதம் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு வீரராக இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் 99.94 ஆவரேஜ் கொண்டு வருவாங்களா என்பது ஒரு முறியடிக்க சாதனையாக இருந்து வருகிறது. கண்டிப்பாக இது முறியடிக்க முடியாத சாதனையாக இருந்து வருகிறது.