அதில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளிவந்து வெற்றி தோல்விகளை தீர்மானித்து விடுகின்றன ஆனால் படங்களில் வெளிவரும் பாடல்கள் ரசிகர்களுக்கு பிடித்த போனால் அது ஃபேவரிட் ஆக மாறுவதோடு மட்டுமல்லாமல் டிரெண்டிங்கில் வலம் வரும் என்பது நாம் அறிந்ததே அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிகமாக கேட்கப்பட்ட பாடல்கள் எவை என்பதை தற்போது பட்டியலிட்டுள்ளோம்.
இவைகள் யூடியூப்பில் எந்த அளவிற்கு பார்வையாளர்களை பெற்று இருக்கின்றன என்பது ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒன்று அப்படி யூடியூப் சேனலில் 100 மில்லியன் பார்வையாளர்களின் மேல் பெற்ற 10 தமிழ் பாடல்கள் எவை என்பதை தற்போது பார்க்கலாம்.
1. ரவுடி பேபி = 839 + மில்லியன் 2. வெய் திஸ் கொலவெறி = 222 + மில்லியன் 3. வாயாடி பெத்த புள்ள = 163 + மில்லியன் 4. குலேபா = 149 + மில்லியன் 5. மரண மாஸ் = 132 + மில்லியன் 6. சின்ன மச்சான் = 129 + மில்லியன் 7. ஆளப்போறான் தமிழன் = 119 + மில்லியன் 8. கண்ணான கண்ணே = 119 + மில்லியன் 9. காந்த கண்ணழகி = 115 + மில்லியன் 10. டான்னு டான்னு டான்னு = 104 + மில்லியன் போன்றவை யூடியூபில் அதிகமாக பார்க்கப்பட்ட பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது